மேலும் அறிய
Advertisement
Tamil Nadu Coronavirus Case: தமிழ்நாட்டில் 16,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக 15 ஆயிரத்து 759 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 ஆயிரத்து 243 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 759 ஆக பதிவாகி உள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து 29 ஆயிரத்து 243 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 378 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்று காரணமாக 1 லட்சத்து 74 ஆயிரத்து 802 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
COVID19 | Tamil Nadu reports 15,759 new cases, 378 deaths and 29,243 recoveries today; active cases at 1,74,802 pic.twitter.com/RYkHWd63z3
— ANI (@ANI) June 11, 2021
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion