மேலும் அறிய

MK Stalin: மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின்..! அண்ணன் மு.க.அழகிரியை சந்திப்பாரா..?

MK Stalin : மதுரை சென்றிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் அண்ணன் மு.க. அழகிரியை சந்திப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு  எழுந்துள்ளது. 

அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள மதுரை சென்றிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் அண்ணன் மு.க. அழகிரியை சந்திப்பாரா? என்ற எதிர்ப்பார்ப்பு  எழுந்துள்ளது. 

மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி:

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மூத்த மகனான மு.க. அழகிரி ,கருணாநிதியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014-ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் சில ஆண்டுகள் கட்சியில் இருந்து ஒதிங்கியிருந்தார் அழகிரி. இதனையடுத்து கருணாநிதியின் மறைவுக்கு பின்னர்,அழகிரி கட்சியை கைப்பற்ற முயற்சிப்பார் என பேசப்பட்டது. இதற்கு ஏற்றார்போல் அமைதிப்பேரணி, ஆலோசனை போன்ற சில முயற்சிகளை செய்த அழகிரி பிறகு அமைதியானர்.

உதயநிதி சந்திப்பு:

ஆனால் ஸ்டாலினின் பதவியேற்பு, செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி, உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட விழா போன்றவற்றில் தயாநிதி அழகிரி கலந்துக்கொண்டதையடுத்து அழகிரிக்கும் ஸ்டானுக்கும் இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்ததாகவே கூறப்பட்டது. இந்நிலையில் தான் அமைச்சராகி முதல் முறையான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைக்க மதுரை சென்ற உதயநிதி தன்  பெரியப்பா மு.க.அழகிரியை சந்திக்க மதுரை டி.வி.எஸ்.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார். அங்கு பெரியப்பா, பெரியம்மா காந்தி ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். 

இதனையடுத்து  முக அழகிரி தன் டுவிட்டர் பக்கத்தில் திமுக கொடியுடன் பதிவிட்டு “ஆட்சிகள் மாறலாம்,காட்சிகள் மாறலாம் ஆனால் விஸ்வாசம் அது என்றும் மாறாது “ என பதிவிட்டுருந்தார். இது அழகிரி விரைவில் மீண்டும் திமுகவில் இணைய போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியது.

இந்நிலையில் 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ், அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். மதுரை சென்றுள்ள முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை முடித்த பின் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்துவைத்துள்ளார்.

சந்திப்பாரா?

இந்நிலையில் அவர் செல்லும் வழியில் உள்ள காவல்நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலவர் திடீரென ஆய்வு செய்யலாம் என்பதால் எல்லா இடங்களையும் தூய்மைபடுத்தி தயார் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மகலைஞர் நூலம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு வசதியும் போடப்பட்டுள்ளது. 

அதே போல் முதலமைச்சர் கீழடி சென்று விட்டு திடீர் என்று டி.வி.எஸ்., நகரில் உள்ள தன் அண்ணன் அழகிரி வீட்டிற்கு செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  அதனால் இன்று காலையே மாநகராட்சி ஊழியர்கள்  முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரி வசிக்கும் பகுதியை தூய்மைபடுத்தி தயார் நிலையில் வைத்துள்ளனர்.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் அழகிரி வீட்டிற்கு செல்வதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றே கணிக்கின்றனர் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள். ஆனால் நாளையும் முதல்வர் மதுரையில் ஆய்வில் ஈடுபட உள்ளதால் அழகிரி வீட்டிற்கு செல்வாரா? என்ற எதிர்ப்பார்ப்பு திமுக மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் வாசிக்க..

Women Schemes in TN: பெண்களுக்காக தமிழக அரசின் நலத் திட்டங்கள் இத்தனையா?- முழு அலசல்

NEET UG 2023: நீட் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி?- முழு விவரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget