மேலும் அறிய

ஃபாத்திமா பாபு வீட்டில் புகுந்த பாம்பு... சிதறி ஓடிய முதியவர்கள்!

நடிகை ஃபாத்திமா பாபு வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால் அங்கிருந்த முதியவர்கள் பீதியடைந்தனர்.

சினிமா நடிகையாகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்தவர் ஃபாத்திமா பாபு. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டவர்.  ஃபாத்திமா தற்போது சென்னை அய்யப்பன் தாங்கல் பத்மாவதி நகரில் வசித்துவருகிறார். அங்கு இவருக்கு சொந்தமான வீடு ஒன்றும் இருக்கிறது. அந்த வீட்டில் 20க்கும் மேற்பட்ட முதியவர்களை தங்க வைத்து முதியோர் இல்லம்போல் நடத்திவருகிறார்.

இந்நிலையில் முதியவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் நேற்று திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அங்கிருந்த வயதானவர்கள் பீதியும், அச்சமும் அடைந்தனர்.

இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் ஃபாத்திமா பாபு வீட்டுக்கு விரைந்த அவர்கள் வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்தனர். அந்தப் பாம்பு சாரை பாம்பு ஆகும். அதன் நீளம் ஆறு அடி இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

83 Movie Review: கோப்பையை வென்ற கபில், மனதை வென்றாரா? சுடச்சுட ‛83’ ரிவியூ!

தொடர்ந்து, பிடிக்கப்பட்ட பாம்பை  கிண்டியில் இருக்கும் பூங்கா ஒன்றில் விட்டனர். திடீரென வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால் ஃபாத்திமா பாபு வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, பாலிவுட் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்தது. நடிகர் சல்மான் கான் கிறிஸ்துமஸ் மற்றும் பிறந்தநாளை தனது பண்ணை வீட்டில் கொண்டாடுவது வழக்கம்.

3 வது நாள் தொடங்கும் முன்பே முடிந்த இங்கிலாந்தின் கதை... ஹாட்ரிக் வெற்றியுடன் ஹாப்பி மூடில் ஆஸ்திரேலியா!

அந்த கொண்டாட்டத்திற்காக அவர் குடும்பத்துடன் அங்கு வந்து தங்கியிருந்தார். அப்போது பாம்பு அவரை கடித்துள்ளது. முதல்கட்ட தகவலின்படி அவரை கடித்தது விஷமற்ற பாம்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பை கண்டால் படையே நடங்கும் போது, சாதாரண மனிதர்கள் அச்சம் கொள்வதில் ஆச்சரியமில்லை. அதே நேரத்தில் வீடுகளை தேடி விஷ ஜந்துக்கள் வரும் போது, அவற்றிடமிருந்து பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியது என்ன என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். பாம்புகளை பிடித்து வெளியேற்றும் தன்னார்வலர்கள் பலர் உள்ளனர். அவர்களின் தொடர்பு எண்களை வீட்டில் வைத்து கொள்வது நல்லது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: ‛எனக்கு கழுத்து சுளுக்கிக் கொண்டது’ -RRR விழாவில் உதயநிதி பேச்சு!

Yuvan Shankar-Vijay: 18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் விஜய்-யுவன்... வருகிறதா அதிரடி அறிவிப்பு!

Actor Parthiban: ‛முதல் தமிழ் நடிகன் நான் தான்...’ கோல்டன் விசா பெற்ற மகிழ்ச்சியில் நடிகர் பார்த்திபன்!

தலைப்பு செய்திகள்

Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget