மேலும் அறிய

முக்கிய செய்தி - 2027 டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்.. சாதி விவரங்களும் சேர்ப்பு!

கணக்கெடுப்பின் தகவல்கள் அரசு திட்டங்கள், நலத்திட்டங்கள், வள ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற முக்கிய நிர்வாக முடிவுகளுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்படும்.

தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் -2027 பொதுமக்கள் தங்களது. சுயவிபரங்களை (SELF ENUMERATION), என்ற https://se.census.gov.in/  இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.

சுயவிபரங்களை பதிவேற்றம் செய்ய ஏதுவாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது
   
தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் -2027 நடைபெறவுள்ளது. மேற்படி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் செய்யலாம். பொதுமக்கள் தாங்களாகவே தங்களது சுயவிபரங்களை (SELF ENUMERATION)  பதிவேற்றம் செய்யலாம். சுயவிபரங்களை பதிவேற்றம் செய்ய ஏதுவாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://se.census.gov.in/  வாயிலாகவும் மற்றும் கியூஆர் கோடு மூலமாகவும், சுயவிபரங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
 
சுயவிபரங்களைப் பதிவேற்றம்
 
சுயவிபரங்களைப் பதிவேற்றம் செய்யும் காலம் 17.07.2026 முதல் 31.07.2026 வரை 15 நாட்களுக்கு மட்டுமே பதிவு செய்யலாம். எனவே, நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காக பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது சுயவிபரங்களை பதிவு செய்திட வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.
 
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு  - Census 2027 
 
இந்திய நாட்டின் 16- ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026–2027 காலகட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இது டிஜிட்டல் முறையில் நடைபெறும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். 
 
 * முக்கிய அம்சங்கள் - 
 
1. முதலாம்  கட்டம்: வீடுகள் மற்றும் குடியிருப்பு விவரங்கள் (House Listing & Housing Census).
 
2. இரண்டாம் கட்டம்: குடும்ப உறுப்பினர்கள், வயது, பாலினம், கல்வி, தொழில், மதம், சாதி விவரங்கள் உள்ளிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு. 
 
புதுமைகள்:
 
முதல் முறையாக டிஜிட்டல் கணக்கெடுப்பு. பொதுமக்கள் Self-Enumeration (சுயமாக இணையத்தில் விவரங்களை பதிவு செய்தல்) வசதி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாதி கணக்கெடுப்பும் இதில் இடம்பெறுகிறது. இந்த கணக்கெடுப்பின் தகவல்கள் அரசு திட்டங்கள், நலத்திட்டங்கள், வள ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற முக்கிய நிர்வாக முடிவுகளுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்படும்.
 

Advertisement

தலைப்பு செய்திகள்

மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Embed widget