மேலும் அறிய
Advertisement
வணிக வரித்துறையில் ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு - அரசாணை வெளியீடு..!
வணிகவரித்துறையில் ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வணிகவரித்துறையில் ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வருவாயை பெருக்குவதற்காக உதவியாளர்களுக்கு துணை வணிகவரி அலுவலர்களாகவும், வணிக வரி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதில் 860 பேருக்கு துணை வணிகவரி அலுவலர்களாகவும், 140 வணிக வரி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion