நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர்

கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீரை சித்த மருத்துவம் பரிந்துரை செய்துள்ளது.

FOLLOW US: 

நாட்டில் கொரோனா முதல் அலை பரவலின்போது, சிகிச்சைக்கு சித்த மருத்துவம் பெரிதும் உதவியது. அப்போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்க கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீரை குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அரசாங்கமும் வீடு வீடாக சென்று இதனை மக்களுக்கு கொடுத்து வந்தனர்.

தற்போது, நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், இவைகளை எல்லாம் மக்கள் மறந்துவிட்டார்களோ என்று எண்ணத்தோன்றியுள்ளது. தற்போது, அவர்களுக்கு அதை ABP நாடு நினைவூட்டுகிறது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீரை தயாரிக்கும் முறையினை வெளியிட்டுள்ளது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர்

கபசுரக் குடிநீர்:

சுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதோடை, கோஷ்டம், சிறுதேக்கு உள்ளிட்ட 15 வகை அரிய மூலிகைகளைக் கொண்டு சித்த மருத்துவ முறைப்படி கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது.

                                 கபசுரக் குடிநீர் தயாரிக்கும் முறை

5 கிராம் கபசுரக் குடிநீர் சூரணத்தை 240 மிலி தண்ணீரில் நன்கு காய்ச்சி 60 மில்லியாக சுருக்கி வடிகட்டிய குடிநீரை, தயாரித்த 3 மணி நேரத்திற்குள்ளாக காலை உணவுக்கு பின் அருந்தவும்.

உட்கொள்ளும் முறை: பெரியவர்கள் 60 மி.லி/சிறியவர்கள் 30 மி.லிநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர்

நிலவேம்புக் குடிநீர்:

நிலவேம்புச் சமூலம், வெட்டிவேர், சுக்கு, கோரைக்கிழங்கு, மிளகு சந்தனத்தூள் உள்ளிட்ட 9 வகை அரிய மூலிகைகளைக் கொண்டு சித்த மருத்துவ முறைப்படி நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது.

                                 நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும் முறை

5 கிராம் நிலவேம்புக் குடிநீர் சூரணத்தை 240 மிலி தண்ணீரில் நன்கு காய்ச்சி 60 மில்லியாக கருக்கி வடிகட்டிய குடிநீரை, தயாரித்த 3 மணி நேரத்திற்குள்ளாக காலை உணவுக்கு பின் அருந்தவும்.

உட்கொள்ளும் முறை: பெரியவர்கள் 60 மிலி/ சிறியவர்கள் 30 மிலி 

Tags: Corona Virus Siddha Kapasura drinking water nilavembu drinking water increase immunity power

தொடர்புடைய செய்திகள்

ஸ்மார்ட் வகுப்புகள் முதல் விவசாயம் வரை : தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி..!

ஸ்மார்ட் வகுப்புகள் முதல் விவசாயம் வரை : தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி..!

Sivashankar Baba | மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர்..!

Sivashankar Baba | மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர்..!

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

கரூர் : காத்திருந்த பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட மாவட்ட ஆட்சியர்..!

கரூர் : காத்திருந்த பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட மாவட்ட ஆட்சியர்..!

NEET | ”இந்த நிமிடம்வரை நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

NEET | ”இந்த நிமிடம்வரை நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!