மேலும் அறிய
Advertisement
Senthil Balaji Arrest: செந்தில் பாலாஜி கைது - 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!
வரும் 28ம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் என சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வரும் 28ம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் என சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது. மருத்துவமனையில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அமலாக்கத்துறை நேற்று இரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை என்ன..? அவரை கைது செய்யலாமா என்று சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி, மருத்துவமனைக்கு சென்று இன்று விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion