மேலும் அறிய
Ration Rice Smuggling: ரேசன் அரிசி கடத்தல்; முக்கிய புள்ளிகள் விரைவில் கைது - செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செயலாளர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.

செயலாளர் ராதாகிருஷணன்
தமிழ்நாட்டில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செயலாளர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.
மேலும்,கடத்தலை முற்றிலுமாக நிறுத்தம் வகையில், முக்கிய புள்ளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















