மேலும் அறிய

Rasipalan: மேஷத்துக்கு முயற்சி.. ரிஷபத்துக்கு சாந்தம்.... இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!

Today Rasipalan: மே மாதம் 30ஆம் நாள் வியாழக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 30.05.2024 

கிழமை: வியாழன்

நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

இராகு:

பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை

குளிகை:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம்:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் - தெற்கு

மேஷம்

நினைத்த சில காரியங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில யோகங்கள் மூலம் லாபம் உண்டாகும். குழந்தைகளால் சிறு சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிற்கால வாழ்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். முயற்சி மேம்படும் நாள்.

ரிஷபம்

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலை குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சாந்தம் நிறைந்த நாள்.

மிதுனம்

மனதில் புதுவிதமான தேடல் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்த தன்மை படிப்படியாக குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். இடுப்பு சார்ந்த பிரச்சனைகள் குறையும். உணவு செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

கடகம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் உண்டாகும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் நீங்களே செயல்களை செய்வது நல்லது. வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வாகன மாற்றங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழ்நிலை ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

சிம்மம்

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். அயல்நாட்டு பணிகளில் ஈர்ப்பு உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான சில முடிவுகள் பிறக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிறைவு நிறைந்த நாள்.

கன்னி

இழுபறியான வழக்குகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை உண்டாக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.

துலாம்

நெருக்கமானவர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பணி நிமித்தமான புதிய இலக்குகள் பிறக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். உதவி கிடைக்கும் நாள். 

விருச்சிகம்:

புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தாய் பற்றிய எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வாகன பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். பரம்பரை சொத்துக்களால் சில விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள்.

தனுசு

குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். மனதில் புதுவிதமான வியூகங்கள் உண்டாகும். தடைபட்டு வந்த சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார் பற்றிய புரிதல் மேம்படும். இரக்கம் நிறைந்த நாள்.

மகரம்

குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். அரசு காரியங்கள் எளிதில் நிறைவடையும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பற்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நட்பு நிறைந்த நாள்.

கும்பம்

தனம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சினம் விலகும் நாள்.

மீனம்

பழைய நினைவுகளால் செயல்களில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். வியாபார பணிகளில் மாற்றமான சிந்தனை ஏற்படும். கலைத்துறையினருக்கு பொருளாதார சிக்கல் குறையும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மற்றும் தெளிவு பிறக்கும். தொல்லை விலகும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget