மேலும் அறிய

Puducherry Power Cut : புதுச்சேரியில் 11.12.2025 நாளை மின்தடை... உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா!

Puducherry Power Shutdown (12.11.2025): புதுச்சேரியில் 11.12.2025 நாளை எங்கெல்லாம் மின்சாரம் தடை உள்ளது என்பதை கீழே அறிந்து கொள்ளலாம்

Puducherry Power Cut (11.12.2025): புதுச்சேரியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 11.12.2025 புதன்கிழமை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

லாஸ்பேட் மின்பாதையில் பராமரிப்பு பணி.

  • அசோக் நகர்
  • லாஸ்பேட் அரசுஊழியர் குடியிருப்பு ஒரு பகுதி
  • நேருவில் நகர்
  • அவ்வை நகர் ஒருபகுதி
  • ராஜாஜி நகர் ஒரு பகுதி
  • சாந்தி நகர் ஒரு பகுதி
  • நெருப்புகூழி
  •  உயர் மின் அழுத்தநுகர்வோர்கள் (மதிய உணவு திட்டம்) மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

 

தொண்டமாநத்தம் இண்டஸ்ரியல் மின்பாதையில் பராமரிப்பு பணி

  • துத்திப்பட்டு ஒரு பகுதி
  • உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்

சேதராப்பட்டு & குரும்பாபேட் மின்பாதையில் பராமரிப்பு பணி

  • சேதராப்பட்டு தொழிற்பேட்டை
  • சேதராப்பட்டு பழைய காலனி
  • சேதராப்பட்டு புதிய காலனி
  • சேதராப்பட்டு கிராமம்
  • முத்தமிழ் நகர் ஒரு பகுதி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

அகரம் & கனுவாப்பேட் மின்பாதையில் பராமரிப்பு 

  • ஆரியப்பாளையம், வில்லியனூர்
  • பத்மினி நகர்
  • எஸ். எம். வி. புரம். 
  • கண்ணகி நகர்
  • காவிரி நகர்
  • பாரதி நகர் 
  • சிவகணபதி நகர்
  • வசந்தம் நகர்
  • கோட்டைமேடு
  • திருக்காமேஷ்வரர் 
  • பரசுராமபுரம்
  • கிருஷ்ணா நகர்
  • பெருமாள்புரம்
  • சுல்தான்பேட்
  •  அரசூர்
  •  தட்டாஞ்சாவடி
  • மணவெளி
  • ஒதியம்பட்டு
  • உத்திரவாகினிபேட்
  • அம்பேத்கார் நகர் 
  • எஸ். எஸ் நகர்
  • தில்லை நகர்
  •  கனுவாப்பேட் 
  • புதுநகர்
  •  பெரியபேட்
  • திருவேணி நகர்
  • மூர்த்தி நகர்
  • பாண்டியன் நகர்
  • சேந்தநத்தம்
  • செதிலால் நகர்
  • ஆத்துவாய்க்கால்பேட், 
  • மங்களபுரி நகர்
  • சாம்பவி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை

தலைப்பு செய்திகள்

இன்றைக்கு இதெல்லாம் நடந்திருக்கா?! பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்றைய 10 முக்கிய அப்டேட்ஸ்!
இன்றைக்கு இதெல்லாம் நடந்திருக்கா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்றைய 10 முக்கிய அப்டேட்ஸ்!
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
இன்றைய வானிலை அறிக்கை: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழையா?
இன்றைய வானிலை அறிக்கை: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழையா? 
Coimbatore: கோவையில் வீட்டுக்குள் வந்து அடிக்கப்பட்ட கொசு மருந்து.. 2 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு?
Coimbatore: கோவையில் வீட்டுக்குள் வந்து அடிக்கப்பட்ட கொசு மருந்து.. 2 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Embed widget