மேலும் அறிய

மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!

ஓணம் பண்டிகையை யொட்டி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மாஹே பிராந்தியத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி Puducherry School Holiday: ஓணம் பண்டிகையை யொட்டி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மாஹே பிராந்தியத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு ஓணம் பண்டிகை மற்றும் ஒருங்கிணைந்த பட்டதாரி போட்டித் தேர்வுகளை முன்னிட்டு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாஹே பிராந்தியத்தில் ஓணம் பண்டிகை விடுமுறை:

புதுச்சேரி யூனியன் பிரதேசம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு மாறுபட்ட புவியியல் பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள மாஹே பிராந்தியத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வாழ்வதால், அங்குள்ள மக்கள் கேரள கலாச்சாரத்தைப் பின்பற்றி ஓணம் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.

இதனையொட்டி, மாஹே பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 25 (செவ்வாய்க்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 26 (புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் அரசுப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை உத்தரவு மாஹே பிராந்தியத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும்; புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பிற பிராந்தியங்களில் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுக்கான மையங்கள் - 69 பள்ளிகளுக்கு விடுமுறை:

புதுச்சேரியில் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி போட்டித் தேர்வுகளை முன்னிட்டு, தேர்வு மையங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 69 பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 21 மற்றும் ஆகஸ்ட் 22, 2026 (வெள்ளி மற்றும் சனி) ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான முன்ஏற்பாடுகள் செய்யப்படுவதால் இந்த விடுமுறை வழங்கப்படுகிறது. இதன் மூலம் அப்பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

யூனியன் பிரதேசம் முழுவதும் தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டுள்ள 69 பள்ளிகளின் விவரம்:

புதுச்சேரி பிராந்தியம்: 53 பள்ளிகள்

காரைக்கால் பிராந்தியம்: 8 பள்ளிகள்

ஏனாம் பிராந்தியம்: 5 பள்ளிகள்

மாஹே பிராந்தியம்: 3 பள்ளிகள்

புதுச்சேரி பிராந்தியத்தில் அன்னை சிவகாமி அரசுப் பள்ளி, வ.உ.சி. அரசுப் பள்ளி, கால்வே செல்லன் பள்ளி, உழவர்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இளங்கோவடிகள் பள்ளி, ஜீவானந்தம் பள்ளி, மணிமேகலை பள்ளி, நாவலர் பள்ளி, பண்டிட் துரைசாமி அரசு உயர்நிலைப் பள்ளி, சவரிராயலு நாயக்கர் பள்ளி, சின்னத்தா அரசுப் பள்ளி, திருவள்ளுவர் பள்ளி மற்றும் முருகம்பாக்கம் அரசுப் பள்ளி உள்ளிட்ட முக்கியமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தேர்வு மையங்களாகச் செயல்படவுள்ளன.

Advertisement

தலைப்பு செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!
புதுச்சேரி CENTAC Non-NEET: இளநிலை சேர்க்கைக்கு புதிய விருப்பப் பதிவு! காலியிடங்கள், கடைசி தேதி அறிவிப்பு !
புதுச்சேரி CENTAC Non-NEET: இளநிலை சேர்க்கைக்கு புதிய விருப்பப் பதிவு! காலியிடங்கள், கடைசி தேதி அறிவிப்பு !
விஜய் விளம்பரத்தில் நடித்த ஜோய் அலுக்காசுடன் ஒப்பந்தமா? அதிமுக சந்தேகத்தை கிளப்புவது ஏன்?
விஜய் விளம்பரத்தில் நடித்த ஜோய் அலுக்காசுடன் ஒப்பந்தமா? அதிமுக சந்தேகத்தை கிளப்புவது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Embed widget