மேலும் அறிய

புதுச்சேரி CENTAC Non-NEET: இளநிலை சேர்க்கைக்கு புதிய விருப்பப் பதிவு! காலியிடங்கள், கடைசி தேதி அறிவிப்பு !

புதுச்சேரி: சென்டாக் நான்-நீட் பட்டப்படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட சேர்க்கை தொடர்பான அறிவிப்பை சென்டாக் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரியில் தொழில்முறை மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட நீட் அல்லாத (Non-NEET) இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இரண்டாம் கட்டச் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பை மையப்படுத்தப்பட்ட சேர்க்கைக் குழு (CENTAC) வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்:

முதற்கட்ட கவுன்சிலிங் முடிவடைந்துள்ள நிலையில், நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களின் விவரங்கள் சென்டாக்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.centacpuducherry.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

புதிய விருப்பப் பதிவு கட்டாயம்: முதற்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விருப்பங்கள் (Course Preferences) அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் அனைவரும் கண்டிப்பாகப் புதிய விருப்பங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கடைசி தேதி: விருப்பமுள்ள மாணவர்கள் சென்டாக் இணையதளத்தில் தங்களது 'UG Non-NEET' கணக்கில் லாக்-இன் (Log-in) செய்து, வரும் 24-ஆம் தேதி காலை 10 மணிக்குள் விருப்பப் படிப்புகளைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

கல்லூரி / பாடப்பிரிவு மாற்றம்: இரண்டாம் கட்டத்தில் பாடப்பிரிவு மற்றும் கல்லூரி மாறுதல்கள் அனுமதிக்கப்படுகின்றன. புதிய பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டால், முதற்கட்டத்தில் பெற்ற சேர்க்கை தானாகவே ரத்தாகிவிடும்.

அனைத்துப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்: சேர்க்கையின் போது காலியிடங்கள் உடனுக்குடன் மாறக்கூடும் என்பதால், தற்போதைய காலிப் பணியிடப் பட்டியலில் இடம் பெறாத படிப்புகளுக்கும் மாணவர்கள் தங்களது முன்னுரிமை விருப்பங்களைப் பதிவு செய்யலாம்.

பங்கேற்கும் படிப்புகள்:

தொழில்முறை படிப்புகள்: பி.டெக்., பி.எஸ்சி. (வேளாண்மை மற்றும் தோட்டக்கலை), பி.வி.எஸ்சி. (கால்நடை மருத்துவம்), பி.எஸ்சி. (நர்சிங்), பி.பி.டி., பாரா மெடிக்கல் படிப்புகள், பார்ம்-டி, பி.பார்ம் மற்றும் 5 ஆண்டு பி.ஏ., எல்.எல்.பி.

கலை மற்றும் அறிவியல் படிப்புகள்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. போன்ற படிப்புகள்.

மாணவர்கள் கூடுதல் விவரங்களுக்கும் சந்தேகங்களுக்கும் சென்டாக் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 0413-2655570 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Embed widget