மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

”தமிழ்நாடு முழுவதும் மின் தடை” உங்க ஏரியா இந்த லிஸ்டல இருக்கா?

செப்டம்பர் 12 - ம் தேதி வியாழக்கிழமை , தமிழகம் முழுவதும் முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னை வடக்கு ;

மணலி , மாதாவரம் லெதர் எஸ்டேட் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், கங்கையம்மன் நகர், பாலகிருஷ்ணன் நகர், ராமசாமி நகர், ராஜாஜி நகர், காமராஜர், நகர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல், விடத்தண்டலம், கொள்ளுமேடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

சென்னை தெற்கு ; 

மேற்கு தாம்பரத்தில் கடப்பேரி, கொளத்தூர் கோவிலம்பாக்கம், நாராயணபுரம், பள்ளிக்கரணை கிட்ஸ் பார்க், கிழக்கு தாம்பரம் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான துரைசாமி ரெட்டி தெரு, எம்.கே. ரெட்டி தெரு, பக்தவச்சலம் தெரு, எம்.ஆர்.எம் தெருவின் ஒரு பகுதி, ராஜாஜி சாலையின் ஒரு பகுதி, விடுதலை நகர், காந்தி நகர், சத்யா நகர், இந்திராபுரி, எஸ்.கொளத்தூர் மெயின் ரோடு, எஸ்.கொளத்தூர் மேக்ஸ்வொர்த் நகர் பகுதி, பெரிய கோவிலம்பாக்கம், பொன்னியம்மன் கோயில், விநாயகபுரம் பகுதி, கணபதி புரம், ஏசுடையான் செயின்ட், பெருமாள் கோயில் செயின்ட், வரதராஜபுரம், ராகவேந்திரா காலனி, பாரதியார் சாலை, ஆர்.ஜி.நகர், ஆர்.எஸ்.நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பாரதிதாசன் ஸ்டம்ப், நாகாத்தம்மன் செயின்ட், கார்மேல் செயின்ட், கக்கன்ஜி, எம்ஆர்எம் தெரு, ராஜாஜி சாலை, வெங்கடேசன் தெரு, சண்முகம் சாலை, சிவா சண்முகம் தெரு, அப்துல் ரசாக் தெரு, போலீஸ் குடியிருப்பு, சர்வீஸ் சாலை (ஜிஎஸ்டி சாலை) ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு ; 

நல்லம்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

கோவை ; 

பீளமேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

கோவை வடக்கு ;

கோயில்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி ; 

பிள்ளையார்குப்பம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான பிள்ளையார்குப்பம், தம்மல், பிரம்பட்டு, நிவானை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மேட்டூர் ; 

சங்கரி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்.எஸ்., சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுடனூர், வெப்படை, சோவத்தபுரம், பாதரை, அம்மன்கோவில், மகிரிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

பள்ளடம் ;

செல்லம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான சந்திராபுரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கே.எம்.பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

பெரம்பலூர் ;

மேட்டூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை.செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை ; 

புதுக்கோட்டை புனல்குளம், குளத்தூர் நாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான குளத்தூர் நாயக்கர்பட்டி சுற்றுப்புறம் மற்றும் புனல்குளம் சுற்றுப்புறம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

சேலம் ; 

வாழப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

சிவகங்கை ; 

கோவிலூர் காரைக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான கோவிலூர், மானகிரி, குண்டுரக்குடி, நாச்சியாபுரம், கண்டமாணிக்கம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் ;

தஞ்சாவூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான தஞ்சாவூர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

தேனி ;

சின்ன ஓவுலாபுரம், வீரபாண்டி ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

திருப்பத்தூர் ; 

சேதுக்கரை, மோடிக்குப்பம், பரதராமி, பிச்சனூர், பாக்கம் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான பாக்கம், சேதுக்கரை, பிச்சனூர், பரதராமி, மோடிக்குப்பம், நெல்லூர்பேட்டை, கல்லபாடி, கிளாலத்தூர், கல்லேரி, வெள்ளேரி, பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம், டி.பி.பாளையம், மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம், சேதுக்கரை, சந்தப்பேட்டை, புதுப்பேட்டை, சேதுக்கரை, டெலிகாம், காந்திநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை ;

சிறுங்காட்டூர், ஆதமங்கலம், அரியாலம், சமுத்திரம் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான நல்லவன்பாளையம், கீழ்சிறுபாக்கம், காந்திபுரம், கீழணைக்கரை, அண்ணாநகர், கிளாத்தூர், சாந்திமலை, அத்தியந்தல், மெய்யூர், அரியாலம், தச்சூர், திருமணி, பெரியகொளப்பலூர், களம்பூர், ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம், சிறுங்காட்டூர், தாளரபாடி, பெருகத்தூர், மோரணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

உடுமலைப்பேட்டை ; 

சமத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமீன்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை.செய்யப்படுகிறது.

வேலூர் ;

வடுகந்தாங்கல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான கே.வி குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி, திருமணி, பசுமாத்தூர், பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை.செய்யப்படுகிறது.

விருதுநகர் ; 

பரளாச்சி, முத்துராமலிங்கபுரம், நரிக்குடி, எரிச்சநத்தம், ராஜபாளையம் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான பரளாச்சி - கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், முத்துராமலிங்கபுரம் - ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, கத்தாலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நரிக்குடி - வீரசோழன், மினாகுளம், மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், எரிச்சாநத்தம் - நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ராஜபாளையம் - அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை.செய்யப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025:
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Lucky Bhaskar Ott Release : தியேட்டர்ல மிஸ் ஆகிடுச்சா... துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Lucky Bhaskar Ott Release : தியேட்டர்ல மிஸ் ஆகிடுச்சா... துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025:
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Lucky Bhaskar Ott Release : தியேட்டர்ல மிஸ் ஆகிடுச்சா... துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Lucky Bhaskar Ott Release : தியேட்டர்ல மிஸ் ஆகிடுச்சா... துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!
Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget