மேலும் அறிய
Advertisement
Omnibus Fare: பொங்கல் பண்டிகை - ஆம்னி பேருந்து கட்டணம் கிடுகிடு உயர்வு...! கண்டுகொள்ளுமா அரசு?
Omnibus Fare: சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல உள்ள நிலையில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் 3மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல உள்ள நிலையில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல ரூ. 1, 500 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 3,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்ல ரூ. 1,000 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2, 500 கட்டணமும், சென்னையில் இருந்து திருச்சி செல்ல ரூ.700 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 2000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion