மேலும் அறிய

மன்னிப்பு கேட்கலனா.. வட மாவட்டத்துல சூர்யா படம் ஓடாது.. போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பாமக நிர்வாகி!

ஜெய்பீம் பட சர்ச்சை வன்னியர் மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் நடிகர் சூர்யாவின் படத்தை ஓட விடமாட்டோம் என ஆரணியில் பாமகவினர் ஆவேசம்.

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கும், பா.ம.கவுக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. அந்த படத்தில் அந்தோணிசாமி என்ற பெயரை, குருமூர்த்தி என்றும், வன்னியர் கலசத்தையும் காட்டியதால் வன்னியர் மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ம.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும் நடிகர் சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல்நிலையத்தில்  பா.ம.கவினர் புகார் அளித்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு,ஆரணி நகர காவல் நிலையத்திற்கு இன்று(21-11-2021) 100க்கும் மேற்பட்ட பா.ம.கவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் வேலாயுதம் சார்பில் ஒரு புகாரும், வன்னிய சங்க மாவட்ட தலைவர் குமார் சார்பில் ஒரு புகாரும் ஆக 2 புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார். சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்து அமேசான் நிறுவனம் வெளியிட்ட திரைப்படம் ஜெய்பீம் இந்த திரைப்படம் 1995-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டுஎடுக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்கலனா.. வட மாவட்டத்துல சூர்யா படம் ஓடாது.. போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பாமக நிர்வாகி!

இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய சாதியான வன்னியர்களை இழிவுப்படுத்தும் வகையில், படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இத்திரைப்படம் கருத்து சுதந்திரம் என்று சொல்லி, ஒரு சமூகத்தை இழிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக வில்லனாக இருக்ககூடியவர், பெயர் அந்தோணிசாமி என்ற பெயரை, குருமூர்த்தி என்றும், அவரை காட்டும்போது வன்னியர் கலசத்தை காட்டி. எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளனர். அதேபோல் நீதிமன்றத்தில் குருமூர்த்தி என்று அழைக்காமல், குரு, குரு என்று அழைப்பது நீதிமன்ற சட்டத்திற்கு புறம்பானது. வேண்டுமென்றே  ஜெ. குருவை இழிவுப்படுத்துவதாகவும் இந்த படம் உள்ளது என புகாரில் குறிப்பிட்டு இருந்தனர். 

மன்னிப்பு கேட்கலனா.. வட மாவட்டத்துல சூர்யா படம் ஓடாது.. போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பாமக நிர்வாகி!

புகார் கொடுத்து விட்டு வந்த பாமக மாவட்ட செயலாளர் வேலாயுதம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர்கள் கொச்சைபடுத்தும் விதமாக இடம் பெற்றுள்ளதை கண்டித்தும் நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் பட இயக்குநர் ஆகியோர் வன்னியர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால்  நடிகர் சூர்யாவின் படத்தை ஓட விடமாட்டோம் என்றும் வடமாவட்டத்தில் அதிகம் உள்ள வன்னியர் மக்கள் சூர்யாவின் படத்தை புறக்கணிப்பாளர்கள் என்றும் இவ்வாறு பேசினார்கள். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Indian 2: உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Embed widget