மேலும் அறிய
Perarivalan Case Updates LIVE : எங்களின் 31 ஆண்டுகால போராட்டத்தை நீங்கள் அறிவீர்கள் - அற்புதம்மாள்
Perarivalan pardon case Live Updates: பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பின் விவரம் உடனுக்குடன்...
Key Events

அற்புதம்மாள்
Background
தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
13:38 PM (IST) • 18 May 2022
இது ஒரு கம்பீரமான தீர்ப்பு.. பேரறிவாளன் விடுதலை குறித்து நெகிழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்..
இது ஒரு கம்பீரமான தீர்ப்பு.. பேரறிவாளன் விடுதலை குறித்து நெகிழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்..#MKstalin #PerarivalanReleasehttps://t.co/6m0zbcOnmz
— ABP Nadu (@abpnadu) May 18, 2022
12:45 PM (IST) • 18 May 2022
வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும் - கமல்ஹாசன்
ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும் - கமல்ஹாசன்
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















