மேலும் அறிய
Advertisement
HBD MK Stalin: 69வது பிறந்தநாள்.. அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!
அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். துரைமுருகன், நேரு, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion