மேலும் அறிய

ரேஷன் கடைக்குள் ஹாயாக அமர்ந்திருந்த பூனை.. ஷாக்கான அமைச்சர்.. ஊழியர்களுக்கு வார்னிங்!

அமைச்சர் வெங்கட ரமணன் நியாய விலைக் கடைகள் தொடங்கி பல்வேறு இடங்களிலும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள கடையில் ஆய்வு செய்தார்.

சென்னை தண்டையார் பேட்டையில் செயல்படும் நியாய விலைக் கடையில் அமைச்சர் ஆய்வு செய்தபோது உள்ளே பூனை ஒன்று இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கடை ஊழியர்களுக்கு அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை விடுத்தார். 

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் தமிழ்நாடு முழுவதும் தங்களது துறைகளில் நடைபெறும் முறைகேடு,புகார்களை தடுக்கும்பொருட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக உடனடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைச்சர்களின் இந்த ஆய்வுகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அந்த வகையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை  அமைச்சர் வெங்கட ரமணன் நியாய விலைக் கடைகள் தொடங்கி பல்வேறு இடங்களிலும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள நியாய விலைக் கடைகளில் அமைச்சர்கள் வெங்கட ரமணன் மற்றும் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ரேஷன் கடையின் உள்ளே அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்ட இடத்தின் மேலே பூனை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்து கொண்டிருந்தது. 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் வெங்கட ரமணன், ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் கடையின் உள்ளே எலிப்பொறி இருப்பதைக் கண்டு அதைப் பற்றி கேட்டார். இப்படி பூனை, எலி எல்லாம் இருந்தால் மக்களுக்கு எப்படி தரமான பொருட்களை நாம் வழங்க முடியும்? என கேள்வி மேல் கேள்வியெழுப்பினார். இந்த ரேஷன் கடையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இன்னும் ஒரு வாரத்தில் வருவேன். பொதுமக்களுக்கு  சுகாதாரமாக உணவுபொருட்களை சரியான எடையுடன் வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். 

தொடர்ந்துச் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வெங்கட ரமணன், “தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்கள் அடிப்படையில் ஆய்வு நடைபெற்றது. கடைகளில் சுகாதாரம் பேணினால் மட்டும் தான் பொருட்கள் தரமானதாக இருக்கும். அதுதொடர்பாக அறிவுறுத்தியுள்ளோம். குடோன்கள், கடைகளின் வெளிப்பகுதியில் சுகாதாரத்தை பேண நகராட்சி துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். ரேஷன் கடைகளில் டீ தூள், உப்பு என மக்கள் கேட்கும் பொருட்களை மட்டும் தான் கொடுக்க வேண்டும், அதுவும் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget