மேலும் அறிய

அந்த 11ல் ஒன்னுதான் இதுவும் - அண்ணாமலையை மறைமுகமாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த மூன்று ஆண்டுகளில் அதானி குடும்பத்தோடு எந்த தொடர்பும் தொழில் ரீதியாக எந்த தொடர்பும் வைக்கவில்லை என தெளிவாக கூறியிருக்கிறோம்.

ஆண்டு தோறும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் படிப்பிற்காக வெளிநாடு செல்கின்றனர். செய்தித்தாள்களும், ஊடகங்களும் அது குறித்து பேசுவதில்லை. ஆனால் ஒரு நபரைப் பற்றி மட்டும் திரும்பத் திரும்ப செய்தி வெளியிடுகின்றனர். மத்திய அரசு தேர்வு செய்து அனுப்பிய நபர்களில் 11-ல் ஒன்னு. அதில், இதுவும் ஒன்னு - கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.

அந்த 11ல் ஒன்னுதான் இதுவும் - அண்ணாமலையை மறைமுகமாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 16 இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெரும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கோடங்கிபட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக அப்பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோவில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அந்த 11ல் ஒன்னுதான் இதுவும் - அண்ணாமலையை மறைமுகமாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்திற்கு புதிய வேளாண் கல்லூரி மற்றும் ரூபாய் 3000 கோடியில் பல்வேறு திட்ட திட்டங்களை கொடுத்துள்ளார். இதே போன்று மேலும் 200 ஏக்கரில் சிப்காட், தொழில் பூங்கா அமைய உள்ளது. கோடங்கிபட்டி உயர்மட்ட பாலம் விரைவில் வர உள்ளது. மின்சாரம் கொள்முதல் விசாரணை தொடர்பாக ஏற்கனவே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளோம்.

அந்த 11ல் ஒன்னுதான் இதுவும் - அண்ணாமலையை மறைமுகமாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி

ஆனால் அந்த அறிக்கையை படித்த பின்னும் அதை புரிந்து கொள்ளாமல் ஒருவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் பலமுறை அந்த அறிக்கையை படித்தும் அவருக்கு புரியவில்லை. தெரிஞ்சவங்க கிட்ட கேட்டும் புரிந்து கொள்ள பக்குவமும் இல்லை. அந்த அளவுக்கு அறிவுத்திறனும் இல்லை. நான் ஒன்னு மட்டும் கேட்டுக்கொள்கிறேன் அந்த வரிகளில் உள்ள ஜாமீன் அமைச்சர் என சொல்லி இருக்கிறார்.

அந்த 11ல் ஒன்னுதான் இதுவும் - அண்ணாமலையை மறைமுகமாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி

பிஜேபியில் எத்தனை பேர் ஜாமினில் வெளி வந்திருக்கிறார்கள். எத்தனை பேர் அமைச்சராக இருக்கிறார்கள். அவர்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டு என்பது 7 ரூபாய் ஒரு காசு என்பது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிதி என்பது உச்ச நீதிமன்ற வரை சென்று வழக்கு நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் நாங்கள் தடையானை கேட்டோம். ஆனால் உச்ச நீதிமன்றம் தடையானை வழங்கவில்லை. அதனால் அந்த நிதி விடுவிக்கப்பட்டது. ஏதோ நாங்கள் ஒப்பந்தம் போட போட்டது போல எங்கள் அரசு ஒப்பந்தம் போட்டது போல ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

அந்த 11ல் ஒன்னுதான் இதுவும் - அண்ணாமலையை மறைமுகமாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி

அந்த முயற்சி ஒரு போதும் எடுபடாது. ஒரு கருத்தை சொல்லும் பொழுது நாங்கள் மாற்று கருத்தை முன்வைக்கிறோம். இந்த மூன்று ஆண்டுகளில் அதானி குடும்பத்தோடு எந்த தொடர்பும் தொழில் ரீதியாக எந்த தொடர்பும் வைக்கவில்லை என தெளிவாக கூறியிருக்கிறோம். ஆண்டு தோறும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் படிப்பிற்காக வெளிநாடு செல்கின்றனர். செய்தித்தாள்களும், ஊடகங்களும் அது குறித்து பேசுவதில்லை. ஆனால் ஒரு நபரைப் பற்றி மட்டும் திரும்பத் திரும்ப செய்தி வெளியிடுகின்றனர். மத்திய அரசு தேர்வு செய்து அனுப்பிய நபர்களில் 11-ல் ஒன்னு. அதில், இதுவும் ஒன்னு என்றார்.

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget