மேலும் அறிய
Gopalkrishna Gandhi: 'தமிழ்நாடுதான் ரோல்மாடல்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய காந்தியின் பேரன்
சிறை சீர்திருத்தங்களை முன்னெடுத்து ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழட்டும் என மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின், கோபாலகிருஷ்ண காந்தி
சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கியது முக்கியத்துவம் வாய்ந்தது என காந்தியின் பேரனும், முன்னாள் மேற்கு வங்க மாநில ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இனி சலவை இயந்திரங்களின் பயன்பாடு, மாநிலங்களில் உள்ள அனைத்து சீர்திருத்த இல்லங்களிலும் இடம் பெறும் என நம்புகிறேன் என கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion