மேலும் அறிய

சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் !

சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, "பசுமையான, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.

பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்துள்ளார்.
 
பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்
 
பிரதமர் நரேந்திர மோடி 13.02.2024-அன்று "பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்" தொடங்கி வைத்தார்.  இந்த திட்டத்தின் மூலம்  சூரிய மின் தகடுகள் வினியோகஸ்தர்கள், அதை நிறுவும் நிறுவனங்கள் அதிகரிக்கும் என்பதால், புதிய தொழில் வாய்ப்புகளும், திறனுள்ள தொழிலாளர்களுக்கு  வேலை வாய்ப்பும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ”பி.எம். சூர்ய கர் - முப்த் பிஜ்லி யோஜனா என்ற இந்த திட்டத்தின் மூலம் மாசு ஏற்படுத்தாத சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகளவில் பயன்படுத்தும் வகையில், தொடர் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் துவங்கப்படுவதாவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டம் ,மூலம் ஒரு கோடி வீடுகளில் செயல் படுத்தப்படவுள்ளதாவும். நீடித்த வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக இந்த திட்டம் அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
 
இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
 
மானியம்:
 
1 கிலோவாட் - ரூபாய் 30,000,  2 கிலோவாட் ரூபாய் 60,000, 3 கிலோவாட் அதற்கு மேல் ரூ.78,000 இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும்.
 
இத்திட்டத்தில் மேற்கூறப்பட்ட மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படும்.
 
1 கிலோவாட் சூரிய தகடு, ஒரு நாளில், 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும், நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம்.
 
இத்திட்டத்தில் (www.pmsuryaghar.gov.in) செய்யலாம், விண்ணப்பங்களை "Pmsuryaghar" என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
 
சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, "பசுமையான, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

திருப்புகழ் அறிக்கை: தவெக அரசுக்கு அன்புமணி சரமாரி கேள்வி! சென்னை வெள்ள தடுப்பு ரகசியம்!
திருப்புகழ் அறிக்கை: தவெக அரசுக்கு அன்புமணி சரமாரி கேள்வி! சென்னை வெள்ள தடுப்பு ரகசியம்!
ஆசிரியை அடித்ததால் சிறுவன் அதிர்ச்சி மரணம்: இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு ஏன்? தடுப்பது எப்படி?
ஆசிரியை அடித்ததால் சிறுவன் அதிர்ச்சி மரணம்: இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு ஏன்? தடுப்பது எப்படி?
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: அர்ஜுன் சம்பத் வைத்த அதிரடி கோரிக்கைகள்
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: அர்ஜுன் சம்பத் வைத்த அதிரடி கோரிக்கைகள்
அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
Embed widget