சாப்பிட்ட பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் நடப்பதால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்

Published by: கு. அஜ்மல்கான்

சாப்பிட்ட உடனேயே உட்காருவது அல்லது படுப்பது உடல்நலத்திற்கு தீங்கை ஏற்படுத்தும்.

Published by: கு. அஜ்மல்கான்

அப்போலோவின் டாக்டர் சுதிர் குமார் கூறுகையில், சாப்பிட்ட பிறகு நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்

Published by: கு. அஜ்மல்கான்

உலகளவில் டைப் 2 நீரிழிவு நோயின் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றன

Published by: கு. அஜ்மல்கான்

உடல் அசைவதன் மூலம் தசைகள் இரத்த சர்க்கரையைப் பயன்படுத்துகின்றன

Published by: கு. அஜ்மல்கான்

நடைபயிற்சி இன்சுலினை மேம்படுத்துகிறது மற்றும் ஸ்பைக்கைக் குறைக்கிறது

Published by: கு. அஜ்மல்கான்

இந்த பழக்கத்தால் நரம்புகள் ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றம் மேம்படுகிறது

Published by: கு. அஜ்மல்கான்

மூன்று வேளை உணவுக்குப் பிறகு 10 நிமிடங்கள் என்றால் ஒரு நாளின் 30 நிமிடங்கள் ஆகும்

Published by: கு. அஜ்மல்கான்

வாரத்திற்கு 210 நிமிடங்கள் நடப்பதன் மூலம் உடற்தகுதி இலக்கை அடையலாம்

Published by: கு. அஜ்மல்கான்

இந்த பழக்கம் மருந்துக்கு மாற்று அல்ல, ஆனால் மருந்தோடு கூடுதல் உதவியாக இருக்கும்

Published by: கு. அஜ்மல்கான்