மேலும் அறிய

கரூர்: உணவின் தரம் தெரிந்து கொள்ள குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்திய ஆட்சியர்

கரூர் மாவட்டம் அனைத்துத்துறை வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டார்கள்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்வதை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உணவின் தரம் மற்றும் சுவையினை தெரிந்து கொள்ள குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்தினார்கள்.

 


கரூர்: உணவின் தரம் தெரிந்து கொள்ள குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்திய ஆட்சியர்

 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் தலைமையில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் முன்னிலையில் செய்தியாளர்களுடன் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிட்டார்கள்.

 


கரூர்: உணவின் தரம் தெரிந்து கொள்ள குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்திய ஆட்சியர்

 

 

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.புதுக்கோட்டை மற்றும் வலையல்காரன்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்வதை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உணவின் தரம் மற்றும் சுவையினை தெரிந்து கொள்ள குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்தினார்கள். அதனை தொடர்ந்து வலையல்காரன்புதூர் தொக்கப்பள்ளில் ரூ.4.90 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் சமையல் அறை கூடத்தை பார்வையிட்டும், ரெங்கநாதபுரம் ஊராட்சி சாந்தி நகரில் ரூ.22.59 இலட்சம் மதிப்பில் ஜல் - ஜீவன் திட்டத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து அனைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை வீடு வீடாக சென்று பார்வையிட்டும், பின்னர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்தாம்பூர் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் பழுதுநீக்கம் செய்யப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு சமத்துவபுரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை கணக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

 


கரூர்: உணவின் தரம் தெரிந்து கொள்ள குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்திய ஆட்சியர்

 

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன்,  வட்டாட்சியர்கள் மோகன்ராஜ் (கிருஷ்ணராயபுரம்), சிவக்குமார் (கரூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, வினோத்குமார் (தாந்தோணி), மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget