மேலும் அறிய

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், மற்றும் ஆதரவாளரும், அரசு ஒப்பந்ததாரர் வீடு என 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 14 மணி நேரம் சோதனை மேற்கொண்டர். ஒரு இடத்தில் மட்டும் ஆறு மணி நேரம் காத்திருந்தும் வீடு திறக்காததால் சோதனை மேற்கொள்ளவில்லை.

கரூரில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் திடீர் சோதனை.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு.

கரூர் மாவட்டத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ் சங்கர் ஆனந்த் வீடு மற்றும் அமைச்சரின் நண்பர்கள் கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி என்கின்ற மணி, சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 8.00 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். 

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு.

குறிப்பாக, அரசு ஒப்பந்ததாரர் எம்.சி‌.எஸ் சங்கர் ஆனந்த் வீடு, அவரது கார் செட் மற்றும் ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணி என்கின்ற மணி என்பவர் வீடு, கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெஸ் கார்த்தி என்பவர் வீடு உள்ளிட்ட நேற்று 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு.

நேற்று 3 இடங்களில் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள்  மத்திய பாதுகாப்பு படை போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். இவர்களின் வீடுகளில் கடந்த 2023 ஆம் ஆண்டு இதே போல் வருமான வரித்துறையினர், அமலாக்க துறையினர் இரண்டு முறை சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக அமலாக்கதுறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு.

மாயனூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம் சி எஸ் சங்கர் ஆனந்த் (தாய்- தந்தையர்) குடியிருக்கும் வீட்டில் நேற்று காலை 09.00 மணிக்கு அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொள்ள சென்ற போது வீட்டில் யாரும் இல்லாததால் சோதனை மேற்கொள்ள முடியவில்லை. நேற்று மதியம் 3 மணி வரை கதவை திறக்க யாரும் வராததால் அமலாக்கத் துறையினர் 5 பேர் காத்திருந்து சோதனை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர். சோதனை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்ற அதிகாரிகள் நேரடியாக கரூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த எம். சி. எஸ் சங்கர் ஆனந்த் வீட்டில் கூடுதலாக சென்று சோதனை மேற்கொண்டனர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு.

கரூரில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீட்டில் நடத்திய சோதனை நிறைவு

கரூர் கோதை நகரில் நடைபெற்ற சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி வீட்டில் மாலை 07.00 மணிக்கு சோதனை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து 08.30 மணிக்கு கொங்கு மெஸ் மணி வீட்டில் சோதனை நிறைவு பெற்றது. அந்த இரண்டு இடங்களில் இருந்து பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிய வருகிறது. இந்நிலையில்  இரவிலும் கரூர் 80 அடி சாலையில் அரசு ஒப்பந்ததாரர் எம். சி. எஸ் சங்கர் ஆனந்த் வீட்டில் சோதனை தொடர்ந்து நிலையில், நேற்று இரவு 10.00 மணிக்கு சோதனை நிறைவு பெற்றது. கரூரில் நான்கு இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறையினர் சோதனை முடித்து விட்டு சென்றனர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு.

குறிப்பாக மூன்று இடங்களில் நடைபெற்று வந்த சோதனையின் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் எம். சி‌. எஸ் சங்கர் ஆனந்தம் இடம் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு உள்ளதாகவும் தகவல். கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வழக்கு மீது சாட்சிகளிடம் விசாரணை நடத்தலாம் என கூறியிருந்த நிலையில் இந்த அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக நடைபெற்றதா என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget