மேலும் அறிய

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சகர்கள், சிவனடியார் இடையே தள்ளு முள்ளு

அர்ச்சகர்கள், சிவனடியார்கள் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பள்ளியறை பூஜையின் போது அர்ச்சகர்கள், சிவனடியார்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சகர்கள், சிவனடியார் இடையே தள்ளு முள்ளு

கரூர் மாநகரின் மையம் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் இரவு 8.30 மணியளவில் பள்ளியறை பூஜை நடைபெறுவது வழக்கம். இதனை பக்தர்கள் தரிசித்த பிறகு கோயில் நடை சாத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பள்ளியறை பூஜையின் போது தீபாரதனைக்கு பிறகு பக்தர்கள் தீபாரதனை தட்டை எடுத்துச் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் முழுமையாக காண்பிக்கப்படுவதற்கு முன்பாகவே பள்ளியறை நுழைவு வாயிலில் திரை சீலையால் அர்ச்சகர்கள் மூடியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவனடியார்கள்,

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சகர்கள், சிவனடியார் இடையே தள்ளு முள்ளு

பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்த பிறகு திரைச் சீலையை போடலாமே என கூறியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதமும், அதனை தொடர்ந்து தள்ளு, முள்ளும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் பள்ளியறை கதவுகளை பூட்டி விட்டுச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் கோவில் செயல் அலுவலரிடம் தனித்தனியாக புகார் அளித்துள்ள நிலையில், அவர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சகர்கள், சிவனடியார் இடையே தள்ளு முள்ளு

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?

CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?

’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!

ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?

Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்

Embed widget