மேலும் அறிய

கரூர்: சோள பயிர் சேதம்; செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

தரகம்பட்டி அருகே உள்ள செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 55 அதே பகுதியைச் சேர்ந்தவர் ராசு 51இரண்டு பேருக்கும் விவசாய நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. வயலில் சோளம் சாகுபடி.

கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 55. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராசு 51. இவர்கள் இரண்டு பேருக்கும் விவசாய நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராமசாமி தனது வயலில் சோளம் சாகுபடி செய்து பராமரித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராசு எனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் எப்படி சோளம் சாகுபடி செய்யலாம் என்று ராமசாமியிடம் கேட்டுள்ளார்.


கரூர்: சோள பயிர் சேதம்; செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

இதனால் ராசுவின் தரப்பினருக்கும் ராமசாமி தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ராசு ஒரு டிராக்டரை வாடகைக்கு எடுத்து வந்து ராமசாமி சாகுபடி செய்த சோழப் பயிர்களை சேதப்படுத்தி அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதை அடுத்து இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து இரு தரப்பினரையும் அழைத்து நேற்று பேச்சு வார்த்தை நடத்தினார்.

செல்போன்கோபுரத்தில் ஏறி மிரட்டல்.

அப்போது ராமசாமி தரப்பினை சேர்ந்த தங்கவேல் 52 என்ற விவசாயி சோழ பயிரை அளித்த டாக்டரை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு போலீசார் முழுமையான விசாரணை முடிந்தவுடன் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதை அடுத்து தங்கவேல் டாக்டரையும் வழக்கில் சேர்த்து அதனை இயக்கியவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ரெட்டியாபட்டியில் உள்ள 200 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.


கரூர்: சோள பயிர் சேதம்; செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் யசோதா பாலவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு தங்கவேல் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வர முயன்றார். ஆனால் அவர் சோர்வாக இருந்ததால் கீழே இறங்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் செல்போன் கோபுரத்தில் ஏறி தங்கவேலுவை பத்திரமாக மீட்டு கீழே இருக்கிறார். இதனால் அந்த பகுதியில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை பரபரப்பாக காணப்பட்டது.


இரும்பு பொருட்கள் திருடிய தொழிலாளி கைது

தரகம்பட்டி அருகே உள்ள இடையப்பட்டி புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி வயது 47 சென்ட்ரிங் தொழிலாளியான இவர் கடந்த மூன்று மாதங்களாக இடையபட்டி சிறுமான் பட்டி சாலையில் பாலம் கட்டும் பணியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆழம் கட்டுவதற்கு பயன்படுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் தொடர்ந்து மாயமாகி வந்தன. இதை அடுத்து பால கட்டுமான பணி மேல் பார்வையாளர் கரூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி பிரசன்னா என்பவர் அங்கு பணிக்கு வந்த தொழிலாளிகளிடம் விசாரித்தார். இதை அடுத்து அவர் சந்தேகத்தின் பெயரில் கணபதி வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது கணபதி தான் பாலம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு பொருட்களை திருடி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பாலா விடுதி போலீசார் வழக்கு பதிந்து கணபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget