மேலும் அறிய

மாற்றுத்திறனாளியை கண்டவுடன் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி - காரணம் என்ன..?

நகர்புர உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றதை போன்று நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு.

கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர். இதில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாற்றுத்திறனாளியை கண்டவுடன் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி - காரணம் என்ன..?

அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "ஒன்றியம், நகர கழக நிர்வாகிகளுக்கு விண்ணப்பித்து இருக்கலாம், ஒருவர்தான் பொறுப்பாளராக இருக்க முடியும், பதவி கிடைக்காதவர்களுக்கு பல்வேறு அணியில் பொறுப்பாளராக பொறுப்பு வழங்கப்படும். விருப்பப்படக் கூடியவர்கள் மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க வேண்டும், ஆலோசித்து அவர்களுக்கு பதவி வழங்க தளபதியிடம் பரிந்துரைக்கப்படும். 16 ம் தேதி பொதுக் கூட்டம் கரூரில் நடைபெற உள்ளது. இதில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொள்ள உள்ளார்.

மாற்றுத்திறனாளியை கண்டவுடன் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி - காரணம் என்ன..?

கரூர் மாவட்டத்தில் 1047 வாக்குச்சாவடிகளில் பேராசிரியர் படம் வைத்து புகழ் அஞ்சலி செலுத்த வேண்டும். சாதாரண தொண்டராக இருந்தாலும், அவர் நமது கழகத்திற்காக பணியாற்றக் கூடியவர்கள். அவர்களையும் மதித்து நடக்க வேண்டும். BLA 2 நியமன பொறுப்பாளர்கள் 100 வாக்காளர்களிடம் நன்மதிப்பை பெற்றவர்களாக இருக்க வேண்டும், பதவி வாங்கிக் கொண்டு ஆள் போட்டு வேலை பார்க்க கூடாது. தொடர் வெற்றிகளை பெற கட்டுப்பாடுகள் மற்றும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். எவ்வாறு நகர்புர உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றோமோ அதே போன்று நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்" என்றார்.

மாற்றுத்திறனாளியை கண்டவுடன் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி - காரணம் என்ன..?

கரூரில் காத்திருந்த மாற்றுத்திறனாளி- காரில் இருந்து இறங்கி கவனித்த மின்சார துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி.

கரூர் கோவை சாலையில் இன்று திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி இந்த ஆலோச கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்களும் நகரச் செயலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்பொழுது பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு தேர்தல் யூகங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் சிறப்புரையாற்றிய செந்தில் பாலாஜி கழக நிர்வாகி உடன் உணவு உட்கொண்டார்.

மாற்றுத்திறனாளியை கண்டவுடன் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி - காரணம் என்ன..?

இந்நிலையில் நீண்ட நேரமாக காத்திருந்த மாற்றுத்திறனாளி அமைச்சரை சந்திக்க திமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். திடீரென நிர்வாகிகள் சந்தித்து விட்டு காலில் ஏறிய மின்சார துறை அமைச்சர் வரும் வழியில் மாற்றுத்திறனாளி கண்டவுடன் உடனடியாக காரை விட்டு இறங்கி மாற்றுத்திறனாளி வழங்கிய மனுவைப் பெற்றுக் கொண்டு உடனிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியான சம்பவம் பார்ப்போரை மிகுந்த மகிழ்ச்சியில் ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அங்கிருந்து கிளம்பினர்.எங்கு மின்சாரத்துறை அமைச்சர் நம்மளை கண்டுகொள்ளாமல் போயிடுவாரோ என்ற எண்ணத்தில் இருந்த மாற்றுத்திறனாளிக்கு மின்சார துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜியை பார்த்தது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

" கிருஷ்ணனிடம் இல்லாத ஒரே ஒரு குணம் மெத்தனம் " - பர்வீன் சுல்தானா பேச்சு
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
காங்கிரஸுக்காக கர்நாடகவிடம் மண்டியிடுகிறதா விஜய் அரசு? - காவிரி விவகாரத்தில் கிருஷ்ணசாமி அதிரடி கேள்வி
காங்கிரஸுக்காக கர்நாடகவிடம் மண்டியிடுகிறதா விஜய் அரசு? - காவிரி விவகாரத்தில் கிருஷ்ணசாமி அதிரடி கேள்வி

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget