மேலும் அறிய

கரூர் புத்தக திருவிழா 7ம் நாள் நிகழ்ச்சி; பாரதி பாஸ்கரின் "கதை கேளு--கதை கேளு--" என்ற தலைப்பில் சிறப்புரை..!

புத்தக அரங்குகளில் முற்போக்கு சிந்தனையாளர்களின் நூல்கள், ஆன்மீகம், ஜோதிடம், சமயம் சார்ந்த நூல்கள், மருத்துவம், விளையாட்டு, அரசியல் போன்ற நூல்கள் இடம்பெற்று இருக்கின்றன.

கரூர் புத்தக திருவிழா  –  2022 - 7ஆம் நாள் நிகழ்ச்சியில் சிந்தனை அரங்கத்தில் மகளிர் நல சிறப்பு திட்டங்கள் குறித்து “கரூரின் கண்மணிகள்” என்ற தலைப்பில் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் விளக்கவுரை மற்றும் பாரதி பாஸ்கர் “கதை கேளு ---   கதை கேளு---“  என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமைவிடத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் புத்தக திருவிழாவின் 7 - ம் நாள் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், ச.கவிதா தலைமை வகித்தார்கள். சிந்த சிஸ் ஹோம் டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிட்., சுதாகர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்கள்.

கரூர் புத்தக திருவிழா 7ம் நாள் நிகழ்ச்சி; பாரதி பாஸ்கரின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து மாபெரும் புத்தக திருவிழா - 2022  (19.08.2022  முதல்  29.08..2022  வரை )  நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V.செந்தில்பாலாஜி (19.08.2022) அன்று திறந்து வைத்து பார்வையிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக ஏழாம் நாள் நிகழ்ச்சியாக மகளிர் நல சிறப்பு திட்டங்கள் குறித்து “கரூரின் கண்மணிகள்” என்ற தலைப்பில் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் விளக்கவுரை ஆற்றினார்கள், “கதை கேளு …கதை கேளு” என்ற தலைப்பில் பாரதி பாஸ்கர் சிறப்புரை ஆற்றினார்கள். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களில் சிறப்பான சாதனைகளை படைத்த மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்த ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கரூர் புத்தக திருவிழா 7ம் நாள் நிகழ்ச்சி; பாரதி பாஸ்கரின்

அதில் இன்றைய நம்முடைய சிறப்பு விருந்தினர் பாரதி பாஸ்கர் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். முன்னதாக புத்தக அரங்கில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளில் குழந்தைகளுக்கான நூல்கள், இலக்கியம், போட்டித்தேர்வுகள், வரலாறு, முற்போக்கு சிந்தனையாளர்களின் நூல்கள், ஆன்மீகம், ஜோதிடம், சமயம் சார்ந்த நூல்கள், மருத்துவம், விளையாட்டு, அரசியல் போன்ற நூல்கள் இடம்பெற்று இருக்கின்றன. தொல்லியல் அருங்காட்சியகம், குறும்பட திரையரங்கம், கோளரங்கம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அதிக அளவிலான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டார்கள். மேலும்,  நாள்தோறும் மாலை 4 மணி முதல் 6 மணிவரை பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்தவகையில் அரசு மகளிர்  மேல்நிலைப்பள்ளி - குளித்தலை,  பி.ஏ.வித்யா பவன்  மேல்நிலைப்பள்ளி, காக்காவாடி  மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கலைக்கூத்தாடிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  பெ.சா.கருப்பணராஜவேல் வரவேற்றும், நிறைவாக மாவட்ட நூலக அலுவலர் இரா.சரவணக்குமார்  நன்றி  தெரிவித்து   பேசினார்கள். 

கரூர் புத்தக திருவிழா 7ம் நாள் நிகழ்ச்சி; பாரதி பாஸ்கரின்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்லியாகத், சமுக பாதுகாப்புத்திட்ட  தனித்துணை  ஆட்சியர் சைபுதீன், வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா (கரூர்), க.புஷ்பாதேவி(குளித்தலை), மாவட்ட வழங்கல் வலுவலர் தட்சிணாமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் வசுமதி,  மாவட்ட புத்தகக் கண்காட்சி குழுவினர் தீபம் சங்கர், சிவக்குமார், தங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget