மேலும் அறிய

தாயின் இரண்டாவது கணவரால் தீ வைக்கப்பட்ட 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

’’தீவைத்த ஜேசு அந்தோணி ராஜின் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது கொலை வழக்காக மாற்றம்’’

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோட்டை சேர்ந்த சுஜாவுக்கும் குருநாதனுக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில்  கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குருநாதன் தற்கொலை செய்து கொண்டதாக  கூறப்படுகிறது. பின்னர் சுஜா மட்டும் 3 ஆண்டுகளாக குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து உள்ளார்.  இந்த நிலையில் சுஜா கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டினத்தை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை இரண்டாவதாக கடந்த 5 வருடத்திற்கு முன் திருமணம் செய்துள்ளார். இருவரும் குழந்தைகளுடன் காவல் கிணற்றில் உள்ள பாரதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

தாயின் இரண்டாவது கணவரால் தீ வைக்கப்பட்ட 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சுஜா தனது இரண்டாவது கணவர் ஜேசு அந்தோணிராஜுன் காவல்கிணற்றில் உள்ள தனியார் ஹோட்டலில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி 2 குழந்தைகளான மாதேஷ், மகேஸ்வரி ஆகியோர் திண்பண்டம் வாங்க காவல் கிணற்றில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளனர். அப்போது கடையில்  வாங்கிய திண்பண்டத்திற்கு பணம் கொடுக்கவில்லை என்று சுஜாவின் இரண்டாவது கணவர் ஜேசு அந்தோணிராஜியிடம் கடை ஊழியர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜேசு அந்தோணிராஜ் கோபத்துடன் வீட்டிற்கு வந்து உள்ளார், பின்னர் 3 குழந்தைகளை கூப்பிட்டு விசாரித்து கோபத்தில் அடித்து உள்ளார்.

தாயின் இரண்டாவது கணவரால் தீ வைக்கப்பட்ட 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மேலும்  ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து 3 குழந்தைகள் மீதும் ஊற்றி தீ  வைத்துள்ளார். இதில் மாதேஷ், மகராசி ஆகிய  இருவரும் தப்பித்து ஓடிவிடிய நிகையில், 10 வயது சிறுமி மகேஸ்வரி மட்டும் தீயில் சிக்கி கொண்டார். தீயில் சிக்கிய அச்சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு அவர் 90% தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அச்சிறுமியின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகள் மீது தீ வைத்த ஜேசு அந்தோணிராஜ் மீது லேசான தீ காயம் பட்டதால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜேசு அந்தோணி ராஜின் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த பணகுடி போலிசார் தற்போது அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் பாலியல் சீண்டல் - 2 ஆண் மருத்துவர்கள் கைது

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget