மேலும் அறிய

கொரோனா பரவலை மறந்து பாஜக சார்பில் கபடி போட்டி- சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் கபடி கபடி

’’கபடி போட்டி தொடக்க விழாவில் சபாநாயகர் செல்வம் ஒரு அணியிலும், மற்றொரு அணியில் அமைச்சர் நமச்சிவாயம் களம் இறங்கி விளையாடினர்’’

புதுச்சேரியில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடத்தப்பட்டது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் நடத்தப்பட்ட இந்த கபடி போட்டியில்,

சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கபடி போட்டி தொடக்க விழாவில் சபாநாயகர் செல்வம் ஒரு அணியிலும், மற்றொரு அணியில் அமைச்சர் நமச்சிவாயம் களம் இறங்கி விளையாடினர். அப்போது அவர்கள் இருவரும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில்  கபடி பாடி சென்று இளைஞர்களை உற்சாகப்படுத்தினர். 

இதனை அங்கு திரண்டிருந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கரகோசம் எழுப்பினர். மேலும் சிலர் அதனை செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர். அதே சமயத்தில் அமைச்சர்களின் இந்த செயல் பல்வேறு தரப்பினர்களின் விமர்சத்திற்கும் வழிவகுத்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர்களே கொரோனா பரவுவதற்கு சாதகமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் கபடி நடந்து மைதானத்தில் ஒருவர் கூட முகக்கவசம் அணிய வில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம் ஆக இருப்பதாக தெரிவிக்கின்றனர். புதுச்சேரியில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா எண்ணிக்கை தற்போது பன்மடங்காக உயர்ந்து 200க்கும் மேற்பட்டோருக்கு பாதித்து வருகிறது. இதனால் புதுச்சேரி அச்சமடைந்துள்ள சூழ்நிலையில் இது போன்ற  நிகழ்ச்சிகளை அமைச்சர்களை  நடத்துவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்க: நீண்ட மீசை வைத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள்.... சொல்லியும் கேட்காததால் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்த அதிகாரி..!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்!  திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்! திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Embed widget