மேலும் அறிய
Advertisement
சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது - திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
சாட்டை துரைமுருகனை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் 9 பெண்கள் இறந்ததாக வீடியோவில் பேசியதாக கூறப்படுகிறது
சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
பாஸ்க்கான் நிறுவனத்தில் 9 பெண்கள் இறந்துபோய்விட்டனர் என கூறி வீடியோ போட்ட விவகாரத்தில் கைது சாட்டை துரைமுருகனை கைது செய்து திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவரது திருச்சி தில்லை நகர் வீட்டில் வைத்து ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக போலீஸ் கைது செய்துள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
சென்னை
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion