மேலும் அறிய

IRCTC Temple Tour : நெல்லையில் இருந்து 11 நாள் ஆன்மிக சுற்றுலா.! IRCTC சூப்பர் அறிவிப்பு- கட்டணம் இவ்வளவு தானா.!!

IRCTC Temple Tour : நெல்லையில் இருந்து 11 நாள் ஆன்மிக சுற்றுலா திட்டத்தை IRCTC அறிவித்துள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கும் இந்த சுற்றுலா மே மாதம் 5 ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதற்கான கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC சுற்றுலா திட்டங்கள்

வெளியூருக்கு சுற்றுலா என்றாலே மக்களுக்கு கொண்டாட்டம் தான். எனவே மக்களுக்காக பல்வேறு சுற்றுலா திட்டங்களை ஐ.ஆர்.சி.டி.சி நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது 11 நாள் “ஒற்றுமை சிலையுடன் கூடிய ஜோதிர்லிங்க யாத்திரை " அறிவித்துள்ளது. இதன் படி, IRCTC லிமிடெட், பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயிலின் மூலம் "ஒற்றுமை சிலை மற்றும் சோம்நாத் கோயிலுடன் கூடிய ஜோதிர்லிங்க யாத்திரை" சுற்றுலா இரயிலை அறிவித்துள்ளது, இது குஜராத்தில் உள்ள முக்கியமான புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களை 11 நாட்கள் பயணத்தை உள்ளடக்கியதாக அமையுஃ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சோம்நாத் ஜோதிர்லிங்க ஆலயம் அடங்கும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

நெல்லையில் தொடங்கும் சுற்றுலா

"12 புனித ஜோதிர்லிங்கங்களில் முதலாவதாக, குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில் 1000வது ஆண்டை கொண்டாடுகிறது. சோமநாத் ஸ்வாபிமான் பர்வ் (8-11 ஜனவரி, 2026) இந்த ஆயிரமாண்டு மீள்தன்மையை நினைவுகூர்கிறது, இது இந்தியாவின் நீடித்த நம்பிக்கை மற்றும் நாகரிகத்தின் அடையாளமாக கோயிலின் தொடர்ச்சியான அழிவு மற்றும் மறுகட்டமைப்பை எடுத்துக்காட்டுகிறது. சமீபத்தில் நடைபெற்ற 1000ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 

இதனையடுத்து சிறப்பு சுற்றுலாவை ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது. இதன் படி, 11-  3AC வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், ஒரு பேண்ட்ரி கார், இரண்டு பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் தொடங்கி
தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாகச் செல்கிறது. 

ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கும் இந்த சுற்றுலாவானது மே 5ஆம் தேதி முடிவடையவுள்ளது. ஒரு நபருக்கு 31 ஆயிரத்து 910 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எந்தெந்த இடங்கள் சுற்றுலா

1) உஜ்ஜயினி- ஓம்காரேஷ்வர் & மகாஹலேஷ்வர் கோயில்கள்
2) சோம்நாத்-சோமநாதர் கோவில்
3) துவாரகா-துவாரகாதீஷ் கோவில் மற்றும் பெட் துவாரகா
4) பாவ்நகர்- நிஷ்கலங்க் மகாதேவ் கடல் கோயில்
5) வதோதரா- ஒற்றுமை சிலை (சர்தார் வல்லப் பாய் படேல் சிலை) பார்வையிடுவதும் அடங்கும்

சுற்றுலா ரயிலின் முக்கிய அம்சங்கள்:

3AC வகுப்பு ரயில் பயணம்
AC தங்குமிடம்
சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கான ACபோக்குவரத்து
தென்னிந்திய சைவ உணவு
சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி

தலைப்பு செய்திகள்

பழனி கோயில் நில மோசடி வழக்கு; சிறையிலே உயிரிழந்த முக்கிய குற்றவாளி - யார்? என்னாச்சு?
பழனி கோயில் நில மோசடி வழக்கு; சிறையிலே உயிரிழந்த முக்கிய குற்றவாளி - யார்? என்னாச்சு?
CM Vijay: சிஎம் கடவுளின் குழந்தையா? .. தற்குறின்னு சும்மா சொல்லல.. தவெகவை விளாசிய சீமான்!
CM Vijay: சிஎம் கடவுளின் குழந்தையா? .. தற்குறின்னு சும்மா சொல்லல.. தவெகவை விளாசிய சீமான்!
வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வது எப்படி? 'ஸ்டார் 3.0' மூலம் தமிழக அரசு செய்த மாபெரும் புரட்சி!
வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வது எப்படி? 'ஸ்டார் 3.0' மூலம் தமிழக அரசு புரட்சி!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget