மேலும் அறிய

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 148 கன அடியில் இருந்து 159 கன அடியாக அதிகரிப்பு.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 67 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 148 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 159 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 148 கன அடியில் இருந்து 159 கன அடியாக அதிகரிப்பு.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 62.12 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 26.29 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 148 கன அடியில் இருந்து 159 கன அடியாக அதிகரிப்பு.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 89.46 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 15.61 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 223 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 746 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.02 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.20 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 49 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Modi in Tamil Nadu : இன்று தமிழகம் வரும் மோடி.! இறுதியானது கூட்டணி- ஒரே மேடையில் கைகோர்க்கும் இபிஎஸ், டிடிவி
இன்று தமிழகம் வரும் மோடி.! இறுதியானது கூட்டணி- ஒரே மேடையில் கைகோர்க்கும் இபிஎஸ், டிடிவி
PM Modi’s TN visit: 3 மணி நேரம் தான்..! மதுராந்தகத்தில் மோடி மேஜிக்? கூட்டணி மாஸ் காட்டுமா? முழு பயண விவரம்
PM Modi’s TN visit: 3 மணி நேரம் தான்..! மதுராந்தகத்தில் மோடி மேஜிக்? கூட்டணி மாஸ் காட்டுமா? முழு பயண விவரம்
Mumbai Mayor: நாட்டின் பணக்கார மாநகராட்சி.. மேயராகப்போகும் அந்த பெண்மணி யார்? தேஜஸ்வி கோசல்கர்?
Mumbai Mayor: நாட்டின் பணக்கார மாநகராட்சி.. மேயராகப்போகும் அந்த பெண்மணி யார்? தேஜஸ்வி கோசல்கர்?
ICC T20 World Cup: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகிய வங்கதேசம் - சொந்த செலவில் ஆப்பா? யாருக்கு வாய்ப்பு?
ICC T20 World Cup: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகிய வங்கதேசம் - சொந்த செலவில் ஆப்பா? யாருக்கு வாய்ப்பு?
ABP Premium

வீடியோ

”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi in Tamil Nadu : இன்று தமிழகம் வரும் மோடி.! இறுதியானது கூட்டணி- ஒரே மேடையில் கைகோர்க்கும் இபிஎஸ், டிடிவி
இன்று தமிழகம் வரும் மோடி.! இறுதியானது கூட்டணி- ஒரே மேடையில் கைகோர்க்கும் இபிஎஸ், டிடிவி
PM Modi’s TN visit: 3 மணி நேரம் தான்..! மதுராந்தகத்தில் மோடி மேஜிக்? கூட்டணி மாஸ் காட்டுமா? முழு பயண விவரம்
PM Modi’s TN visit: 3 மணி நேரம் தான்..! மதுராந்தகத்தில் மோடி மேஜிக்? கூட்டணி மாஸ் காட்டுமா? முழு பயண விவரம்
Mumbai Mayor: நாட்டின் பணக்கார மாநகராட்சி.. மேயராகப்போகும் அந்த பெண்மணி யார்? தேஜஸ்வி கோசல்கர்?
Mumbai Mayor: நாட்டின் பணக்கார மாநகராட்சி.. மேயராகப்போகும் அந்த பெண்மணி யார்? தேஜஸ்வி கோசல்கர்?
ICC T20 World Cup: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகிய வங்கதேசம் - சொந்த செலவில் ஆப்பா? யாருக்கு வாய்ப்பு?
ICC T20 World Cup: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகிய வங்கதேசம் - சொந்த செலவில் ஆப்பா? யாருக்கு வாய்ப்பு?
Volvo EX60: 400, 500-லாம் போதாது..! ஒரே சார்ஜ், 810KM ரேஞ்ச் - டயங்கரமான அம்சங்கள், வசதிகள் - வால்வோவின் SUV
Volvo EX60: 400, 500-லாம் போதாது..! ஒரே சார்ஜ், 810KM ரேஞ்ச் - டயங்கரமான அம்சங்கள், வசதிகள் - வால்வோவின் SUV
உடன்பாடு இல்லாதவர்கள் இணைந்த கூட்டணி எப்படி வெற்றி பெறும்: எம்.பி., கனிமொழி விமர்சனம்
உடன்பாடு இல்லாதவர்கள் இணைந்த கூட்டணி எப்படி வெற்றி பெறும்: எம்.பி., கனிமொழி விமர்சனம்
Chicken price hike: உச்சத்தில் கறிக்கோழி.! சிக்கனை ருசிக்க முடியாமல் தவிக்கும் அசைவப் பிரியர்கள்.! அரசு எடுத்த முக்கிய முடிவு
உச்சத்தில் கறிக்கோழி.! சிக்கனை ருசிக்க முடியாமல் தவிக்கும் அசைவப் பிரியர்கள்.! அரசு எடுத்த முக்கிய முடிவு
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.19.83 லட்சம் ஆன்லைன் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.19.83 லட்சம் ஆன்லைன் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
Embed widget