மேலும் அறிய

ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க மாட்டார்கள் - ஜான் பாண்டியன்

ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க மாட்டார்கள் என நம்புகிறேன். நாளை(இன்று) வெளிவரும் தீர்ப்பின்படி கூட்டணி கட்சிகள் கூடி முடிவெடுக்கப்படும் - ஜான்பாண்டியன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க மாட்டார்கள் என நம்புகிறேன். நாளை (இன்று) வெளிவரும் தீர்ப்பின்படி கூட்டணி கட்சிகள் கூடி முடிவெடுக்கப்படும் என கொடைரோட்டில்  ஜான்பாண்டியன் பேட்டியளித்தார்.

Erode East By Election: மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் நேரு? - அண்ணாமலை பகிர்ந்த பகீர் வீடியோ...! உண்மை என்ன?


ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க மாட்டார்கள் - ஜான் பாண்டியன்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர்களின் 26-ம் ஆண்டு தைபூச முதல் மரியாதை மண்டகப்படி விழாவிற்கு நெல்லையிலிருந்து வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியனுக்கு மாவட்ட எல்லையான கொடைரோடு டோல்கேட் அருகே பாரதிய ஜனதாகட்சி நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் இராணி கருப்பசாமி மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக கிழக்கு,மேற்கு மாவட்ட செயலாளர்கள் வெற்றிச்செல்வம்,முத்துரத்தினவேல் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது,

TN Rain Alert: காலை முதல் சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை! சில மணி நேரங்களில் 8 மாவட்டங்களில் மழை இருக்கு! எந்தெந்த மாவட்டம்?
ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க மாட்டார்கள் - ஜான் பாண்டியன்

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன், வரலாற்று  சிறப்புமிக்க 26-ஆண்டு மண்டகப்படி பூஜையில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த விழாவில் கலந்து கொள்ளும் தேவேந்திரகுல சொந்தங்களை வரவேற்கிறேன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் OPSம் EPSம் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தமாட்டார்கள் என நம்புகிறேன்,

TN Rain Alert: காலை முதல் சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை! சில மணி நேரங்களில் 8 மாவட்டங்களில் மழை இருக்கு! எந்தெந்த மாவட்டம்?

நாளை வெளிவரும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடைப்படையில் கூட்டணி கட்சிகள் கூடி  ஒருமித்த கருத்துடன் ஒரு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்வோம்.வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அந்த நேரத்தில் அறிவிக்கப்படும்.பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சியினர் ஆதரவோடு நான் தென்காசி தொகுதியில் போட்டியிடுவேன் என, ஏற்கனவே தெரிவித்து விட்டேன்.

பைக்கில் வரும்போது செல்போனில் பேச்சு: செல்போன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!
ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க மாட்டார்கள் - ஜான் பாண்டியன்

இவ்வாறு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இவ்வரவேற்பின்போது திண்டுக்கல் தமிழக முன்னேற்ற கழக மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சரவணக்குமார், மாவட்ட தலைவர் முருகவேல்பாண்டியன், மேற்கு மாவட்ட இணைச்செயாளர் பூபதிராஜா,மதுரை மாவட்ட செயலாளர் பாலாஜி மற்றும் மாவட்ட ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள் கொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சென்னை வாசிகளே உஷார் !! நாளை மறுநாள் ( ஜூலை 24 ) 5 மணி நேரம் மின்தடை - முழு விவரம்
சென்னை வாசிகளே உஷார் !! நாளை மறுநாள் ( ஜூலை 24 ) 5 மணி நேரம் மின்தடை - முழு விவரம்
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
" மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வருமான சான்றிதழ் " அதிகாரிகளின் அலட்சியம் – இளைஞர் வேதனை

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget