மேலும் அறிய

7AM Headlines: இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது என்ன..? 7 மணி தலைப்புச்செய்திகள் இதோ ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • குடியரசு தினத்தையொட்டி சென்னையில் தேசியகொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி - அனைவரையும் கவர்ந்த பல்வேறு துறைகளின் அலங்கார அணிவகுப்பு 
  • குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு 
  • பழனி தண்டாயுதபாணி கோயிலில் இன்று குடமுழுக்கு விழா - குவியும் பக்தர்களால் விழாக்கோலம் பூண்டது
  • பழனி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  மதுரை-பழனி, கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 7 மணி நேரம் ஆலோசனை -  இன்று இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு 
  • நெய்வேலில் என்.எல்.சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெறப் போகும் 4 ஆயிரம் பேர் - தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு 
  • இலவச மின்சார திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் டிராக்டர் பேரணி 
  • புகை, மது, மாமிசம் அளவுக்கு மீறினால் 60 வயதுக்கு மேல் வாழ்வில்லை - மகேந்திரனின் திரைப்பட தயாரிப்பு நிறுவன விழாவில் நடிகர் ரஜினி பேச்சு 

இந்தியா:

  • டெல்லியில் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் - தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 
  • பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்கோவிக் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் - மூக்கு வழியாக இதனை செலுத்தி கொள்ளலாம்
  • டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலை விரைந்து நடத்தி முடிக்க உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மனு 
  • அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்க நிறுவனம் மோசடி குற்றச்சாட்டு கூறிய விவகாரம் - தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அதானி நிறுவனம் பதிலளிக்கவில்லை என மீண்டும் முறையீடு 

உலகம்

  • ஐ.ஜி.எஸ். 7 என்ற உளவு செயற்கைக்கோளைவிண்ணில் செலுத்தியது  ஜப்பான் 
  • ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்
  • அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவிப்பு 
  • நைஜீரியாவில் பயங்கர குண்டு வெடிப்பு - கால்நடை மேய்ப்பவர்கள், விவசாயிகள் என 54 பேர் பலி 

விளையாட்டு

  • இந்தியா- நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது - இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி 
  • 2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சர்வதேச சிறந்த கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வு 
  • உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலியா-ஜெர்மனி இன்று மோதல் 
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் :  பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா, எலினா ரைபகினா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் 
  • சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 33-வது இடத்துக்கு முன்னேற்றம் 
  • மாநில பள்ளிகள் இடையேயான கைப்பந்து போட்டியில் சென்னை அணிகள் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Embed widget