மேலும் அறிய

Watch Video: வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பேரன்: நெகிழ்ந்து வீடியோ வெளியிட்ட ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேரன் வித்தியாசமான முறையில் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஜெயக்குமார் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் இராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்து வருகிறார். இரட்டை தலைமை என்ற பிரச்சனை பூதாகரமாக வெடித்தபோது முன்னாள் முதலமைச்சர் ஈபிஎஸ் ஆதரவாக இருந்து வருகிறார். ஜெயக்குமார் என்றாலே நேருக்கு நேர் தான் கொண்ட கருத்துகளை பேசக்கூடியவர். அரசியல் களமே மீடியோக்கு பேட்டி கொடுக்க பயந்து ஒதுங்கினாலும் தங்கள் ஆட்சி காலத்திலோ அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும்போதோ துணிந்து பேட்டி கொடுப்பார். 

கடந்த அதிமுகவின் ஆட்சி காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர். இன்றளவு இவர் தொகுதியான ராயபுரத்தில் இவருக்கு பெரிய அளவில் செல்வாக்கு இருந்து வருகிறது. கடந்த 1960 ம் ஆண்டு செப்டம்பர் 18 ம் தேதி பிறந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பிறந்தநாளுக்கு அதிமுக தொண்டர்கள் முதல் அனைத்து கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இவரின் பேரன் வித்தியாசமான முறையில் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதை முன்னாள் அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எத்தனையோ விதமான பிறந்தநாள் வாழ்த்துகள் என்னுடைய இத்தனை ஆண்டுகளில் வந்துள்ளது. அவற்றில் இது கூடுதல் ஸ்பெஷல்... என்னுடைய பேரனின் விரல்களின் வழியே எனக்கு இசைவாழ்த்து...” என்று பதிவிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget