’உளமார’ எனக்கூறிய திமுக எம்.எல்.ஏ-க்கள், ‘கடவுள் அறிய’ எனக்கூறிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..

தி.மு.க.விலிருந்து பதவியேற்றுக் கொண்ட உறுப்பினர்கள் உளமார என உறுதி கூறியும், அ.தி.மு.க.விலிருந்து பதவியேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உறுப்பினர்கள் ’கடவுள் அறிய’ என உறுதிகூறியும் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவைக் கடந்த 7-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டதை அடுத்து 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர் பெரிய கருப்பன், தாமோ அன்பரசன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். முதலமைச்சர் ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்’ எனக் கூறிப் பதவியேற்றுக் கொண்டார்.அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், மதிவேந்தன் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கொரோனா பாதிப்பு காரணமாகக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தி.மு.க.விலிருந்து பதவியேற்றுக் கொண்ட உறுப்பினர்கள் உளமார என உறுதி கூறியும், அ.தி.மு.க.விலிருந்து பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உறுப்பினர்கள் ’கடவுள் அறிய’ என உறுதிகூறியும் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

Tags: mk stalin dmk aiadmk Edappadi Palanisamy assembly MLA O panneerselvam Member of Legislative assembly

தொடர்புடைய செய்திகள்

AK Rajan | முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி NEET தேர்வு ஆய்வா?  யார் இந்த ஏ.கே ராஜன்?

AK Rajan | முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி NEET தேர்வு ஆய்வா? யார் இந்த ஏ.கே ராஜன்?

Narthagi Nataraj | யார் இந்த நர்த்தகி நடராஜ் : முதல்வர் ஸ்டாலின் இவரைத் தேர்வுசெய்த காரணம் என்ன?

Narthagi Nataraj | யார் இந்த நர்த்தகி நடராஜ் : முதல்வர் ஸ்டாலின் இவரைத் தேர்வுசெய்த காரணம் என்ன?

முனைவர் ஜெயரஞ்சனுக்கு தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவில் முக்கிய பொறுப்பு - முதல்வர் அறிவிப்பு

முனைவர் ஜெயரஞ்சனுக்கு தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவில் முக்கிய பொறுப்பு - முதல்வர் அறிவிப்பு

Corona Positive Lions | வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Corona Positive Lions | வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Covid-19 Vaccine Global Tender: தமிழ்நாட்டுக்கு தடுப்பூசிவழங்க முன்வராத தனியார் நிறுவனங்கள்

Covid-19 Vaccine Global Tender: தமிழ்நாட்டுக்கு தடுப்பூசிவழங்க முன்வராத தனியார் நிறுவனங்கள்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

Clubhouse | ''க்ளப் ஹவுஸ் பற்றி ஊரே பேசுது.. அப்படி என்னதான் இருக்கு?'' தெரிஞ்சுக்கோங்க!

Clubhouse | ''க்ளப் ஹவுஸ் பற்றி ஊரே பேசுது.. அப்படி என்னதான் இருக்கு?'' தெரிஞ்சுக்கோங்க!

‘மச்சி ஒரு டிரிப் போலமா?' - ஏழாவது சொர்க்கம் வால்பாறை பயணம்!

‘மச்சி ஒரு டிரிப் போலமா?' - ஏழாவது சொர்க்கம் வால்பாறை பயணம்!

செங்கல்பட்டு : கொள்ளைபோனதாக நாடகமாடி ரூ.7 லட்சத்தை அபேஸ் செய்த லாரி டிரைவர் கைது

செங்கல்பட்டு : கொள்ளைபோனதாக நாடகமாடி ரூ.7 லட்சத்தை அபேஸ் செய்த லாரி டிரைவர் கைது