மேலும் அறிய

திருமணத்தை மீறிய உறவு !! மது அருந்திய பெண்கள் !! இறுதியில் நடந்த சம்பவம்

கணவர் இறந்த நிலையில் வேற நபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் மது அருந்து கொலை செய்யப்பட்ட பெண்

திருமணத்தை மீறிய உறவு

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள கோட்பாக் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சுலோச்சனா. இவருக்கு திருமணமாகி ராஜேஷ் என்ற மகன் உள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரது கணவர் உயிரிழந்திருக்கிறார். எனவே சுலோச்சனா கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

வேறு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்

அவ்வப்போது ராஜி சுலோச்சனா வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். மேலும் இருவரும் அடிக்கடி கணவன் மனைவி போல ஊர் சுற்றி வந்திருக்கின்றனர். இந்த நிலையில் ராஜிவிற்கு தன்னுடன் ஒன்றாக பணியாற்றி வரும் புலி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணுடனும் நெருங்கி பழகி வந்திருக்கிறார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த சுலோச்சனா ராஜிவிடம் புலியுடனான பழக்கத்தை கைவிடுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

மது அருந்தி கொலை

புலியுடன் சேர்ந்து வாழ நினைத்த ராஜி அதற்கு தடையாக உள்ள சுலோச்சனாவை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார். அதன்படி கடந்த (மார்ச் 10) ஆம் தேதி இரவு சுலோச்சனாவிடம் புலியுடனான உறவை கைவிடுவதாக கூறிய ராஜி இரண்டு பெண்களையும் தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து நாகசனப்பள்ளி பாலம் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அங்கு மூவரும் அமர்ந்து மது அருந்திக் கொண்டு பேசிய நிலையில் சுலோச்சனாவை, ராஜிவும் புலியும் சேர்ந்து அடித்து கொலை செய்து உடலை அங்கேயே வீசி விட்டு வந்திருக்கின்றனர்.

பின்னர் தனது தாயை தேடிவந்த சுலோச்சனாவின் மகன் ராஜேஷ் காவல் துறையில் புகாரளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது நாகசனப்பள்ளி பாலம் பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சுலோச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராஜி மற்றும் புலியை கைது செய்து விசாரணை செய்த போது அவர்கள் சுலோச்சனாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இளம் பெண் தகாத உறவால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Rain Alert TN: இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?
இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Embed widget