Erode East Bypoll Result: ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்...! ஒவ்வொரு சுற்றுகளின் முடிவில் கள நிலவரம் என்ன? முழு விபரம் இதோ!
Erode East Bypoll 2023 Result: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றுகளின் முடிவில் யார் யார் எத்தனை வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (27ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்தநிலையில், ஒவ்வொரு சுற்றுகளின் முடிவில் யார் யார் எத்தனை வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
15வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் இதுதான்..
14வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் இதுதான்..
காங்கிரஸ் - 1 லட்சத்து 4 ஆயிரத்து 384
அதிமுக - 41 ஆயிரத்து 317
நாதக- 7 ஆயிரத்து 984
தேமுதிக- 1,115
63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
13வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் இதுதான்..!
காங்கிரஸ் - 97,729
அதிமுக - 38,790
நாதக- 6,745
தேமுதிக- 954
59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
12வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன..?
காங்கிரஸ் - 91,066
அதிமுக - 35,532
நாதக- 7,013
தேமுதிக- 979
55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
11வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன..?
காங்கிரஸ் - 83,528
அதிமுக - 32,360
நாதக- 6,745
தேமுதிக- 954
51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
10வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன..?
காங்கிரஸ் - 76,834
அதிமுக - 28,637
நாதக- 6,123
தேமுதிக- 852
48 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
9வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் இதுதான்..
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 70 ஆயிரத்து 299 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த படியாக அதிமுக வேட்பாளர் தென்னரசு 24 ஆயிரத்து 985 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளார். 9வது சுற்று முடிவில் இளங்கோவன் 45 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மேனகா 4ஆயிரத்து 62 வாக்குகள் பெற்றுள்ளார். நான்காவது இடத்தில் உள்ள தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 718 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த சுற்று முடிவில் இளங்கோவன் 45 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
8வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன..?
காங்கிரஸ் - 61,682
அதிமுக - 22,556
நாதக- 3,604
தேமுதிக- 606
7வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன..?
காங்கிரஸ் - 53,735
அதிமுக - 20,041
நாதக- 3,061
தேமுதிக- 1,017
33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை உள்ளது
6வது சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 46,116 அதிமுக - 16,778, நாம் தமிழர் -3,061, தேமுதிக - 1,017 வாக்குகள் பெற்றுள்ளனர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 5ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
திமுக - 39,692
அதிமுக - 13,514
நாதக-1,481
தேமுதிக- 1017
4ஆம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 39,692 அதிமுக - 13,514, நாம் தமிழர் -2,031, தேமுதிக - 1,017வாக்குகள் பெற்றுள்ளனர்
3ஆம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 25,033 அதிமுக - 8,354, நாம் தமிழர் -1,819, தேமுதிக - 228 வாக்குகள் பெற்றுள்ளனர்
இரண்டாம் சுற்று:
காங்கிரஸ் - 17,417
அதிமுக - 5,598
நாதக - 1,479
மற்றவை - 0
முதல் சுற்று:
காங்கிரஸ் 9786
அதிமுக 3613
நாம் தமிழர் 368
தேமுதிக 73
அதிமுக வேட்பாளரை விட 6173 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்தது.
மேலும் படிக்க: Erode East By Election Result LIVE: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை...தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்...
தபால் வாக்கு எண்ணிக்கை:
தபால் வாக்குகள் 100 எடுத்து கொள்ளபட்டதில்
2 தபால் வாக்கு தள்ளுபடி. 2 தபால் வாக்குகள் சந்தேகதிற்குரியது என நிறுத்தி வைக்கப்பட்டது.
96 தபால் வாக்குகள் பதிவான நிலையில்,
68 வாக்குகள் காங்கிரஸ்
25 வாக்குகள் அதிமுக
சமாஜ்வாடி 1 வாக்கு
நாம் தமிழர் 2 வாக்கு
தபால் வாக்கு முதல் சுற்று என அதிகார்வ பூர்வமாக ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.