ஜனவரி 2 முதல் மின்சார ரயில்களின் அட்டவணை மாற்றம் - முழு விபரம்
சென்னையில் அனைத்து மின்சார ரயில்களின் அட்டவணை ஜனவரி 2 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அனைத்து மின்சார ரயில்களின் அட்டவணை ஜனவரி 2 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி உள்பட அனைத்து வழித்தட மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”01.01.2025 முதல் அமுலுக்கு வரும் வகையில் மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில் நேர மாற்றங்களை கருத்தில் கொண்டு பயணிகளின் தேவை மற்றும் செயல்பாட்டுக் கொண்டு அனைத்து பிரிவுகளுக்கும் புறநகர் ரயில் நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன.
Revised weekday pattern of EMU train service timings in all sections of #ChennaiDivision, effective from 02nd January 2025.
— DRM Chennai (@DrmChennai) December 31, 2024
Passengers, kindly take note.#SouthernRailway #RailwayAlert pic.twitter.com/17Q9BkLqdI
இந்த கால அட்டவணை ஜனவரி 2 முதல் நடைமுறைக்கு வரும். வார நாள் ரயில் சேவைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.