மேலும் அறிய

Power Cut: திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு ஆரணி தச்சூர் ,விண்ணவனுர் உள்ளிட்ட துணை மின்நிலையத்தில் பராமரிப்பு காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் மாங்கால் மற்றும் வெம்பாக்கம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 6-தேதி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக மாமண்டூர், மாங்கால், மாத்தூர், சோழவரம், செல்ல பெரும்புள்ளி, மேடு ஏளச்சேரி, வெம்பாக்கம், சித்தாத்தூர், வெள்ளக்குளம், கொத்தனூர் மற்றும் சுருட்டல், வடகல் பாக்கம் போவோர், அப்துல்லாபுரம், தூசி, சுமங்கலி, கரந்தை, காகனம், வெங்களத்தூர், மேலேறி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செய்யாறு பொறியாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

தச்சூர் துணை மின் நிலையம் 

தச்சூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் தச்சூர் அடையாளம், மறுசூர், விண்ணமங்கலம், மதுரை, பெரும்பட்டூர், கோனையூர், நடு பட்டு, செல்லூர், ராந்தம், பெரிய கொழப்பலூர், நாராயண மங்கலம், நமத்தோடு, கங்காபுரம், வில்வராய நல்லூர், அப்பேடு ,ஆவணியாபுரம், சாத்தமங்கலம் மரக்கோணம், கின்னனூர், வீத்திர வானம், திருமணி, மேலனூர், ஆகாரம், புதுப்பட்டு, நாவல் பக்கம், அன் மருதை ,மேல் நகரம் பேடு, மேல் சீசமங்கலம், குறுக்காத்தூர், முனுகப்பட்டு, கீழானூர், நரியம்பாடி, காட்டேரி, களம்பூர், கஸ்தம்பாடி, அணியாளை, சீனிவாசபுரம், முக்குறும்பை, இழுப்ப குணம், கன்னிகாபுரம், அய்யம்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநாயகம் நிறுத்தப்படும் என ஆரணி மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

தண்டராம்பட்டு துணை மின் நிலையம் 

அதேபோன்று தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதனால் தண்டராம்பட்டு குலமஞ்சனூர், நாவல் பள்ளம், அமர்ந்த புத்தூர், தென்முடியனூர், நெல்லிக்குப்பம், எடத்தனூர், ராதாபுரம் கீழ் வணக்கம் பாடி, அகரம், தாழனோடை, அள்ளப்பனூர், கிருஷ்ணாபுரம், சாத்தனூர், டி.கே.பாளையம், ரோடு பாளையம் ,தானிப்பாடி, கொட்டையூர், மலையனூர் செக்கிடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினோயகம் இருக்காது என செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார். 

விண்ணவனுர்  துணை மின் நிலையம் 

இதேபோன்று திருவண்ணாமலை அருகே விண்ணவனுர்  துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே விண்ணவனூர் பாய்ச்சல், சேரந்தாங்கல், குப்பந்தங்கள், நரசிங்கநல்லூர், கண்ணாகுரிகை, அம்மாபாளையம், பூங்குட்டை, கொட்டாகுளம், காரியமங்கலம், சொற்பநந்தல், அரியாங்குஞசுர், கழுதாம்பாடி, பிஞ்சூர், அரட்டவாடி, உச்சிமலைக்குப்பம், மேல் பெண்ணாத்தூர், தொரப்பாடி, முத்தனூர், மேல் முடியனுர், இறையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினோயகம் இருக்காது என செயற்பொறியாளர் சங்கரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையம் 

திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை ஆறாம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. என்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் தேன் பழனி நகர், கிருஷ்ணா நகர், சாரோன், ஆசிரியர் நகர், மேலதிகாண், அருணை பொறியியல் கல்லூரி, பொன்னுசாமி நகர், குறிஞ்சி நகர், ஜெய் பீம் நகர், துளசி நகர், அன்னை நகர், கோட்டப்பாளையம்ரோடு, வள்ளி வாகை, தள்ளானந்தல், எட்டியாபுரம், புண்ணியந்தல், அடி அண்ணாமலை ,பெட்சனாந்தல், வேடி நகர், முத்தரசம் பூண்டி, தென்னகரம், நார்த்தாபூண்டி, புது நெமிலி மேடு, சி.ஆண்டாபட்டு, பழைய நெல்லி மேடு, வாழவச்சனூர், மூங்கில் துறை பட்டு, அஸ்வந்த்ரனை, மேல் செட்டிபட்டி, கீழ் செட்டிபட்டு,  கீழ் சிறுபாக்கம், மஞ்சம்பூண்டி, சேரந்தாங்கள் ,அவலூர்பேட்டை ரோடு, வாணியம் தாங்கள், ஆமாடி நகர், நொச்சிமலை ,தானிப்பாடி, இந்திரா நகர், காரைக்கல் பள்ளம், வாந்தை, அருவங்காடு, குறவன் ஓடை ,கீரனூர், மேல்பாச்சர், கீழ் பாச்சார், மலையனூர் செக்கடி ,ரெட்டியாபாளையம், இளையாங்கன்னி, நாராயணகுப்பம், சைதாப்பேட்டை ,ஏ.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினோயகம் இருக்காது என செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?
TVK Vijay: தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?
மதுரை மக்களின் தலைவலி குறையப் போகிறது.. லட்சிய திட்டம் 90% முடிந்தது தெரியுமா?
மதுரை மக்களின் தலைவலி குறையப் போகிறது.. லட்சிய திட்டம் 90% முடிந்தது தெரியுமா?
IPL CSK Vs RR: அப்போ கடைசி வரைக்கும் நமக்கு கடைசி இடம் தானா.? ராஜஸ்தானிடம் தோற்ற சென்னை அணி
அப்போ கடைசி வரைக்கும் நமக்கு கடைசி இடம் தானா.? ராஜஸ்தானிடம் தோற்ற சென்னை அணி
Kharge Vs Modi: “எஸ்கேப் ஆன மோடி; தகவல் சொல்லியிருந்தா காப்பாத்தி இருக்கலாமே“ - கொந்தளிக்கும் கார்கே
“எஸ்கேப் ஆன மோடி; தகவல் சொல்லியிருந்தா காப்பாத்தி இருக்கலாமே“ - கொந்தளிக்கும் கார்கே
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தனுஷுடன் இருக்கும் ஆர்த்தி ரவி...கொளுத்திப் போட்ட சுசித்ரா | Ravi | Keneesha | Suchitra About Aarti”பாஜக Sleeper Cell நானா?” காங். மீது சசி தரூர் காட்டம்! பொறுப்பு கொடுத்த மோடி!”சண்டையை நிறுத்துங்க”ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப் முடிவுக்கு வருகிறதா போர்? | Russia | Donald trump40 சீட் கேட்ட அமித்ஷா? கறாரா இருக்கும் EPS! அதிமுகவின் கூட்டணி கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?
TVK Vijay: தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?
மதுரை மக்களின் தலைவலி குறையப் போகிறது.. லட்சிய திட்டம் 90% முடிந்தது தெரியுமா?
மதுரை மக்களின் தலைவலி குறையப் போகிறது.. லட்சிய திட்டம் 90% முடிந்தது தெரியுமா?
IPL CSK Vs RR: அப்போ கடைசி வரைக்கும் நமக்கு கடைசி இடம் தானா.? ராஜஸ்தானிடம் தோற்ற சென்னை அணி
அப்போ கடைசி வரைக்கும் நமக்கு கடைசி இடம் தானா.? ராஜஸ்தானிடம் தோற்ற சென்னை அணி
Kharge Vs Modi: “எஸ்கேப் ஆன மோடி; தகவல் சொல்லியிருந்தா காப்பாத்தி இருக்கலாமே“ - கொந்தளிக்கும் கார்கே
“எஸ்கேப் ஆன மோடி; தகவல் சொல்லியிருந்தா காப்பாத்தி இருக்கலாமே“ - கொந்தளிக்கும் கார்கே
EPS Vs Stalin: “குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்“ எல்லாம் ‘தம்பி‘ படுத்தும் பாடு - வறுத்தெடுக்கும் இபிஎஸ்
“குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்“ எல்லாம் ‘தம்பி‘ படுத்தும் பாடு - வறுத்தெடுக்கும் இபிஎஸ்
அரிவாளை ஓங்கி மிரட்டும் திமுக முன்னாள் எம்எல்ஏ: பின்னணி என்ன?
அரிவாளை ஓங்கி மிரட்டும் திமுக முன்னாள் எம்எல்ஏ: பின்னணி என்ன?
Watch IAF Video: “போருக்கு எப்போதும் தயார்“ இந்திய விமானப்படை வெளியிட்ட அட்டகாசமான வீடியோவ பாருங்க
“போருக்கு எப்போதும் தயார்“ இந்திய விமானப்படை வெளியிட்ட அட்டகாசமான வீடியோவ பாருங்க
15 கி.மீ சேசிங்.. தொங்கிக் கொண்டு சென்ற போலீஸ்.. சென்னையில் சினிமாவை மிஞ்சிய கடத்தல் - நடந்தது என்ன ?
15 கி.மீ சேசிங்.. தொங்கிக் கொண்டு சென்ற போலீஸ்.. சென்னையில் சினிமாவை மிஞ்சிய கடத்தல் - நடந்தது என்ன ?
Embed widget