மேலும் அறிய

R. S. Bharathi: ஆட்சி மாறினால் பாஜகவுக்கும் இதே நிலைதான்.. அமலாக்கத்துறை சோதனையால் கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி..

ஆட்சி மாறினால் பாஜக  மீதும் வருமானவரி சோதனை நடைபெறும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஆட்சி மாறினால் பாஜக  மீதும் வருமானவரி சோதனை நடைபெறும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். 

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இன்று காலை 8  மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி  வருகின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே  அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதிக்க கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ,எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் செந்தில்பாலாஜியின் இல்லத்திற்கு வருகை தந்தனர். ஆனால் அவர்களுக்கு மத்திய ரிசவ் பாதுகாப்பு படையினர் அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “கடந்த 2 நாட்களாக அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்து பேசிய பேச்சுகள் தமிழ்நாட்டு மக்களிடையே பேசுபொருளாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் கூட்டத்தில் அமித்ஷாவிடம் பல கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. மாறாக பொய்களை சொல்லிவிட்டு சென்றுள்ளார். அதற்கு பின்னால் அதிமுகவின் கட்சி தலைவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசிய பேச்சு சர்ச்சைக்குரிய விவகாரமாக ஆக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக-பாஜக இடையே கருத்து வேறுபாடு நடந்து வருகிறது. 

இதனை திசை திருப்பும் நோக்கில் திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றது என மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகளில் எல்லாம் இன்று சோதனை நடைபெறுகிறது. முந்தைய ஆட்சியில் நடந்த ஊழலை திமுக ஆட்சியில் நடந்த ஊழலை போன்று தோற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்த சோதனை நடக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்க வழக்கறிஞர்களான எங்களுக்கே அனுமதி வழங்கப்படவில்லை. 

காலை முதல் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் சோதனை நடைபெறும் நிலையில் அவருக்கு  என்ன ஆனது என அறிந்து கொள்ளும் உரிமை எங்களுக்கு உள்ளது.  அதிகாரிகளிடம் பணிவோடு கேட்டபிறகும் அமைச்சரை சந்திக்க எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. தலைமை செயலாளரிடம் அனுமதி பெற்றுத்தான் , தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்த வேண்டும். தலைமை செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.

1976 முதல் இதுபோன்ற பல சோதனைகளை திமுகவினர் பார்த்துவிட்டோம். கடந்த ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டபோது மு.க.ஸ்டாலின் தான் அதனை கண்டித்தார். இன்னும் 10 அமாவாசைகள் தான் உங்களுக்கு காலம். ஆட்சி மாறினால் பாஜக  மீதும் வருமானவரி சோதனை நடைபெறும்” என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கோரிக்கை!
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கொந்தளிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Embed widget