மேலும் அறிய

Diwali Special Bus: தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா? 20 ஆயிரம்+ அரசுப் பேருந்துகள் ரெடி- புகார் எண்கள் அறிவிப்பு!

Diwali Special Bus 2025: புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது, அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 16/10/2025 முதல் 19/10/2025 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அக்.21 முதல் 23 வரை திரும்பிவர சிறப்புப் பேருந்துகள்

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் பயணிகளுக்காக 21/10/2025 முதல் 23/10/2025 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,253 சிறப்புப் பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஆக மொத்தம் 15,129 ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

பயணிகளின் வசதிக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.

மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள்

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Low Pressure Area: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; ஒரு வாரத்திற்கு மழை: வானிலை மைய தகவல் என்ன.?
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; ஒரு வாரத்திற்கு மழை: வானிலை மைய தகவல் என்ன.?
Tamilnadu Roundup: 'SIR'-அனைத்து கட்சிக் கூட்டம், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது, மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு - 10 மணி செய்திகள்
'SIR'-அனைத்து கட்சிக் கூட்டம், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது, மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு - 10 மணி செய்திகள்
Womens World Cup Prize Money:  இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
Womens World Cup Prize Money: இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
Trump Vs Canada PM: ட்ரம்ப்புன்னா சும்மாவா.? மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் - எந்த சர்ச்சைக்காகன்னு தெரியுமா.?
ட்ரம்ப்புன்னா சும்மாவா.? மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் - எந்த சர்ச்சைக்காகன்னு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Low Pressure Area: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; ஒரு வாரத்திற்கு மழை: வானிலை மைய தகவல் என்ன.?
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; ஒரு வாரத்திற்கு மழை: வானிலை மைய தகவல் என்ன.?
Tamilnadu Roundup: 'SIR'-அனைத்து கட்சிக் கூட்டம், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது, மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு - 10 மணி செய்திகள்
'SIR'-அனைத்து கட்சிக் கூட்டம், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது, மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு - 10 மணி செய்திகள்
Womens World Cup Prize Money:  இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
Womens World Cup Prize Money: இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
Trump Vs Canada PM: ட்ரம்ப்புன்னா சும்மாவா.? மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் - எந்த சர்ச்சைக்காகன்னு தெரியுமா.?
ட்ரம்ப்புன்னா சும்மாவா.? மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் - எந்த சர்ச்சைக்காகன்னு தெரியுமா.?
Stock Market: போலி முதலீட்டு ஆலோசகரை கண்டுபிடிப்பது எப்படி? இப்படித்தான்!
Stock Market: போலி முதலீட்டு ஆலோசகரை கண்டுபிடிப்பது எப்படி? இப்படித்தான்!
INDW vs SAW WC Final: புது சாம்பியன் யார்? இந்தியா - தெ.ஆப்பிரிக்கா இன்று இறுதிப்போட்டியில் மோதல் - எதிர்பார்ப்பில் தேசம்
INDW vs SAW WC Final: புது சாம்பியன் யார்? இந்தியா - தெ.ஆப்பிரிக்கா இன்று இறுதிப்போட்டியில் மோதல் - எதிர்பார்ப்பில் தேசம்
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Embed widget