மேலும் அறிய

Diwali 2023 Leave: போடு வெடிய: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

Diwali 2023 Holidays Tamil Nadu: 2023ஆம் ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக் கிழமை அன்று வருவதால், தமிழக அரசு அடுத்த நாள் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Diwali 2023 Holidays Tamil Nadu: 2023ஆம் ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக் கிழமை அன்று வருவதால், தமிழக அரசு அடுத்த நாள் விடுமுறை(Deepavali Leave 2023) அளித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு பதிலாக நவம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

பண்டிகை கால கொண்டாட்டம்

பொதுவாகவே அரசு ஊழியர்கள், ஐ.டி. ஊழியர்கள் மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது நீண்ட விடுமுறைகளைத்தான். வேலைக்காக ஊரை விட்டு ஊர் வந்து சென்னையில் பணிபுரிபவர்கள் எல்லோருக்குமே ஊருக்கு சென்று வர வேண்டிய ஆசை இருக்கும். குறிப்பாக பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாடினால்தான், விழா முழுமை பெற்ற உணர்வே ஏற்படும். அதனால், தீபாவளி, பொங்கல், அரசு விடுமுறை தினங்களுக்கு சென்னைவாசிகள் ஊருக்குச் செல்வது வழக்கம். இதனால் பேருந்துக் கட்டணங்களின் விலை கணிசமாக உயர்த்தப்படும். ரயில்களில் கூட்டம் அலைமோதும். 

இதற்கிடையே ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ஞாயிற்றுக் கிழமை அன்று வருகிறது. இதனால், தமிழக அரசு அடுத்த நாளான திங்கள் கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். 

லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்வு

இந்நிலையில்,  தீபாவளி ஞாயிற்றுக் கிழமை அன்று வருவதால், தமிழக அரசு அடுத்த நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ’’இந்த ஆண்டு தீபாவளி திருநாள் எதிர்வரும் 12.11.2023 (ஞாயிறு) அன்று வருகின்றது. தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்வார்கள். தீபாவளி நோன்பு 13.11.2023 (திங்கள்) அன்று கொண்டாடப் படுகிறது.

இதனால் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் சொந்த ஊரிலிருந்து ஞாயிற்றுக் கிழமை இரவே புறப்பட வேண்டி உள்ளது. அனைவரும் குடும்பத்துடன் ஒரு நாள் கூடுதலாக செலவிடும் வகையில் 13.12.2023 (திங்கள்) அன்று தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.


Diwali 2023 Leave: போடு வெடிய: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

இந்த நிலையில் எல்லோரின் கோரிக்கையையும் ஏற்று, தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை(Diwali Holiday 2023 Tamil Nadu) அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு பதிலாக நவம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget