மேலும் அறிய

பெண்கள் சுய தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் அரசு மானியம்; பெறுவது எப்படி? தகுதி என்ன?

தமிழக அரசின்‌ ரூ. 50,000 மானியம்‌ வழங்கும்‌ திட்டத்திற்கு ஆதரவற்ற பெண்கள், மகளிர்‌ நல வாரியத்தில்‌ விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கைம்பெண்கள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌, நலிவுற்ற பெண்கள்‌, ஆதரவற்ற பெண்கள்‌ மற்றும்‌ பேரிளம்‌ பெண்களுக்கு தமிழக அரசின்‌ ரூ. 50,000 மானியம்‌ வழங்கும்‌ திட்டத்திற்கு ஆதரவற்ற மகளிர்‌ நல வாரியத்தில்‌ விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே‌ தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது:

''தமிழக அரசு, சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை மூலம்‌  கைம்பெண்கள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌, நலிவுற்ற பெண்கள்‌, ஆதரவற்ற பெண்கள்‌ மற்றும்‌ பேரிளம்‌ பெண்களில்‌ வறுமைக்கோட்டிற்கு கீழ்‌ உள்ள 200 பயனாளிகளுக்கு சுய தொழில்‌ செய்வதற்கு ரூ.50,000/- வீதம்‌ வழங்குகிறது. இந்தப் பெண்கள் சுய தொழில்‌ செய்து சுய மரியாதையுடன்‌ வாழ்வதற்கு ரூ.1.00 கோடி மானியம்‌ வழங்கியுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

* இந்தத் திட்டத்தின்‌ கீழ்‌ பயனடைய பின்‌வரும்‌ தகுதிகளை கொண்டு இருக்க வேண்டும்‌.

* கைம்பெண்கள்‌ வாரியத்தில்‌ பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும்‌.

* கைம்பெண்கள்‌ நலவாரியத்தில்‌ உறுப்பினர்‌ ஆவதற்கு https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/home என்ற இணையதள முகவரியில்‌ விண்ணப்பித்து உறுப்பினர்‌ ஆகலாம்‌.

* இத்திட்டத்தில்‌ வறுமைக் கோட்டிற்கு கீழ்‌ இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌.

* விண்ணப்பிக்கும் பெண்கள் 25 முதல்‌ 45 வயதிற்கு உள்ளாக இருக்க வேண்டும்‌.

* குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.1,20,000/- க்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

* ஒருவர்‌ ஒரு முறை மட்டுமே மானியம்‌ பெற தகுதியுடைவர் ஆவார்‌.

* சுய தொழில்‌ செய்வதற்கு மானியம்‌ பெற அளிக்கப்படும்‌ விண்ணப்பத்துடன்‌ பின்வரும்‌ சான்றுகள்‌ இணைக்கப்பட வேண்டும்‌.

* கைம்பெண்கள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌ நலிவுற்ற பெண்கள்‌, ஆதரவற்ற பெண்கள்‌ மற்றும்‌ பேரிளம்‌ பெண்கள்‌ என்பதற்கான சுய அறிவிப்பு, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல்‌, ஆதார்‌ அட்டை நகல்‌, தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும்‌ ஒரு சான்று.

மேற்காணும்‌ சான்றுகளுடன்‌ கைம்பெண்கள்‌ ஆதரவற்ற மகளிர்‌ நல வாரியத்தில்‌ விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப் படுகிறது.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே‌ தெரிவித்துள்ளார்.

ஆதரவற்ற மகளிர்‌ நல வாரியத்தில்‌ விண்ணப்பிக்க https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/login என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnwidowwelfareboard.tn.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget