மேலும் அறிய
திடீரென உடல்நலக்குறைவு.. முதலமைச்சர் ஸ்டாலின் தாயார் மருத்துவமனையில் அனுமதி ..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் என கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement





















