மேலும் அறிய

Covid 19 3rd Wave: “கொரோனா மூன்றாவது அலை ஆரம்பம்; ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கொரோனாவின் மூன்றாவது அலை தமிழ்நாட்டில் ஆரம்பித்துவிட்டது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சற்று ஓய்ந்திருந்த கொரோனா தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருக்க மக்கள் அனைவரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை ஐந்துவிளக்கு அருகே 17ஆவது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர்,   “டெல்டாவும் ஒமிக்ரானும் சேர்ந்து தற்போது மூன்றாவது அலையாக சுனாமி அலை போல பரவி வருகிறது. எனவே தொடர்ந்து மக்களின் ஒத்துழைப்பு தேவை. முகக்கவசம் அணிந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்


Covid 19 3rd Wave: “கொரோனா மூன்றாவது அலை ஆரம்பம்; ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மாந்தோப்பு ஆண்கள் மற்றும் மாந்தோப்பு பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் நாளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 15 வயதை கடந்த மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்

60 வயது கடந்தவர்கள் மற்றும் முன் கள பணியாளர்களுக்கு வரும் 10ஆம் தேதியில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி  9 மாத காலம் நிறைவடைந்தவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து நாள்களில் தொற்று பாதிப்பில் இருந்து விடுபடுகிறார்கள். இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் வீட்டிலிருந்து மருத்துவ சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படும்.

அனைவரும் மருத்துவமனைக்கு வந்தால் தேவையற்ற பதற்றம் ஏற்படும். எல்லோருக்கு ஏ சிம்டம் என்பதால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறலாம். பொதுமக்களின் மருத்துவ ஆலோசனைகளுக்கு மாநகராட்சி சார்பாக 25384520, 46122300 தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Covid 19 Cases in India:ப்ளீஸ் எச்சரிக்கையா இருங்க.. 1500 ஐ கடந்த ஒமிக்ரான்.. தமிழக நிலவரம் என்ன?

வாட்ஸ் அப் யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கை...! - வங்கி கணக்கு விவரங்கள் திருடப்படலாம்...! தவிர்ப்பது எப்படி?

Ganguly Discharged: கொரோனாவை பந்தாடி மீண்டு வந்தார் கங்குலி... அவருக்கு ஒன்னும் இல்லையாம் பங்காளி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget