Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 1,075 பேருக்கு கொரோனா தொற்று 12 பேர் உயிரிழப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் இன்று 1,21,553 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,075 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 139 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1,315 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 27 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 27, 2021
• TN - 1,075
• Total Cases - 26,98,493
• Today's Discharged - 1,315
• Today's Deaths - 12
• Today's Tests - 1,21,553
• Chennai - 139#TNCoronaUpdates #COVID19India
சென்னையில் 139 பேருக்கும், கோயம்புத்தூரில் 125 பேரும், செங்கல்பட்டில் 90 பேருக்கும், ஈரோட்டில் 71 பேருக்கும், திருப்பூரில் 70 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
#TNCORONA Top 5 Districts For the Day ; 27 October 2021 #Chennai - 139#Coimbatore - 125#Chengalpattu - 90#Erode - 71#Tiruppur - 70#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 27, 2021
.