Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 1,021 பேருக்கு கொரோனா தொற்று 14 பேர் உயிரிழப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 14 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் இன்று 1,24,055 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,021 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 120 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 14 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1,172 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 30 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 30, 2021
• TN - 1,021
• Total Cases - 27,01,614
• Today's Discharged - 1,172
• Today's Deaths - 14
• Today's Tests - 1,24,055
• Chennai - 120#TNCoronaUpdates #COVID19India
சென்னையில் 120 பேருக்கும், கோயம்புத்தூரில் 116 பேரும், செங்கல்பட்டில் 85 பேருக்கும், ஈரோட்டில் 76 பேருக்கும், திருப்பூரில் 69 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
#TNCORONA Top 5 Districts For the Day ; 30 October 2021 #Chennai - 120#Coimbatore - 116#Chengalpattu - 85#Erode - 76#Tiruppur - 69#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 30, 2021
புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 39 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 975 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில்மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று மட்டும் 3 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட ஐந்து பேருக்கு தொற்று குறைவு. இதுவரை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 277 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 22 ஆயிரத்து 868 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 3 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 5 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் உயிரிழக்காததை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 316 ஆக தொடர்கிறது. 90 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 347 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 437 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 48 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 681 (98.21 சதவீதம்) ஆக உள்ளது. புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவருகிறது.
#TNCorona District Wise Data 30 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 30, 2021
Ariyalur 4
Chengalpattu 85
Chennai 120
Coimbatore 116
Cuddalore 18
Dharmapuri 12
Dindigul 7
Erode 76
Kallakurichi 15
Kancheepuram 32
Kanyakumari 16
Karur 23
Krishnagiri 18
Madurai 14
Mayiladuthurai 3
Nagapattinam 12
Namakkal 44
Nilgiris 17