மேலும் அறிய

Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு

CM MK Stalin: கலைஞர் இருந்த செய்ய வேண்டிய செயலை, அவரது மகனாக இருந்து செய்து வருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

கலைஞர் நூற்றாண்டு நிறைவு நாளையொட்டி,  இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர் கருணாநிதி என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வாழ்த்து மடல்:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் ஜூன் 3 ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,  100 ஆண்டு இன்று நிறைவு குறித்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கலைஞர் பாதையில் பயணத்தை தொடங்குகிறோம். கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாட்டை உன்னத தமிழ்நாடாக மாற்றி வருகிறோம். புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத தலைவர். அதிகாரத்தால் அல்ல, அன்பால் போற்றப்படும் தலைவர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பி பார்க்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். கலைஞர் இருந்த செய்ய வேண்டிய செயலை, அவரது மகனாக இருந்து செய்து வருகிறேன்.இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர் கருணாநிதி

கலைஞர் கண்ட கம்பீர தமிழ்நாட்டை திமுக ஆட்சி உருவாக்கி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 கலைஞர் நூற்றாண்டு நிறைவு குறித்து ட்வீட்

இந்த நூற்றாண்டின் தலைவராம் முத்தமிழறிஞர் கலைஞருக்கு எனது புகழ்மாலை!#கலைஞர்100 pic.twitter.com/wMICQ9Q9AL

June 2, 2024 முரசொலியில் மடல் எழுதியுள்ளார். 

தலைவரே நீங்கள் நினைத்தீர்களே, நாங்கள் செய்து காட்டி வருகிறோம். நீங்கள் பாதை அமைத்தீர்கள் , நாங்கள் பயணத்தை தொடர்கிறோம். நீங்கள் இயக்குகிறீர்கள், நாங்கள் நடக்கிறோம், உங்கள் பெயரை காக்கவே எந்நாளும் உழைக்கிறோம், உழைப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

மேலும், கலைஞர் 100 நிறைவு நாளையொட்டி,  திமுக தொண்டர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து கருத்து தெரிவித்து இருப்பதை வருவதை பார்க்க முடிகிறது. 

இதையடுத்து, நாளை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாளையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளும் அரசு சார்பிலும் , திமுக கட்சி சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Also Read: Tamil Nadu Exit Poll 2024: தமிழ்நாட்டில் 39 தொகுதிகள்: ஏபிபி, இந்தியா டுடே, நியுஸ் 18, டிவி 9 கருத்து கணிப்புகள் - ஒரு பார்வை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

+2 Revaluation: +2  மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது - பார்ப்பது எப்படி?
+2 Revaluation: +2 மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது - பார்ப்பது எப்படி?
Breaking News LIVE: மேற்குவங்கம்: விபத்து நடந்த இடத்தில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை
Breaking News LIVE: மேற்குவங்கம்: விபத்து நடந்த இடத்தில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை
Latest Gold Silver Rate: தங்கம் வாங்க போறீங்க! இன்றைய விலை நிலவரம் தெரிஞ்சிக்கோங்க!
Latest Gold Silver Rate: தங்கம் வாங்க போறீங்க! இன்றைய விலை நிலவரம் தெரிஞ்சிக்கோங்க!
"EVMக்கு நோ.. வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்" ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Kanimozhi : குவைத் விபத்தில் இளைஞர் மரணம்!கனிமொழி நேரில் நிவாரணம்’’அழாதீங்க மா’Jagan Mohan Reddy Plan : சந்திரபாபு நாயுடுவுக்கு செக்..மோடியிடம் SURRENDER-ஆன ஜெகன்?Thiruvarur | தந்தை துப்புரவு பணியாளர்.. மகள் நகராட்சி ஆணையர்! திருவாரூரில் அசத்தல்!Sasikala vs EPS | ”இதான் இந்த பேட்டை பாயுற நேரம்” ஆட்டத்தை தொடங்கும் சசிகலா! கலக்கத்தில் EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
+2 Revaluation: +2  மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது - பார்ப்பது எப்படி?
+2 Revaluation: +2 மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது - பார்ப்பது எப்படி?
Breaking News LIVE: மேற்குவங்கம்: விபத்து நடந்த இடத்தில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை
Breaking News LIVE: மேற்குவங்கம்: விபத்து நடந்த இடத்தில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை
Latest Gold Silver Rate: தங்கம் வாங்க போறீங்க! இன்றைய விலை நிலவரம் தெரிஞ்சிக்கோங்க!
Latest Gold Silver Rate: தங்கம் வாங்க போறீங்க! இன்றைய விலை நிலவரம் தெரிஞ்சிக்கோங்க!
"EVMக்கு நோ.. வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்" ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன்!
Gingee K. S. Masthan: மாவட்ட செயலாளர் பதவிக்கு பதில் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பதவி - திமுக அறிவிப்பு
Gingee K. S. Masthan: மாவட்ட செயலாளர் பதவிக்கு பதில் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பதவி - திமுக அறிவிப்பு
Watch Video: வீடியோ மோகம்! சிகரெட் பிடிக்கும் பெண்; மூச்சு முட்டும் கை குழந்தை! எழும் எதிர்ப்புக்குரல்!
Watch Video: வீடியோ மோகம்! சிகரெட் பிடிக்கும் பெண்; மூச்சு முட்டும் கை குழந்தை! எழும் எதிர்ப்புக்குரல்!
எதிர்க்கட்சி தலைவர் பதவி.. மீறினால் ராகுல் மீது நடவடிக்கை! காங்கிரஸ் தலைவர் கார்கே வைக்கும் ட்விஸ்ட்!
எதிர்க்கட்சி தலைவர் பதவி.. மீறினால் ராகுல் மீது நடவடிக்கை! காங்கிரஸ் தலைவர் கார்கே வைக்கும் ட்விஸ்ட்!
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 114 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 114 கன அடியாக அதிகரிப்பு
Embed widget